விஜய் டிவியில் மிகவும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சி பிக்பாஸ் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. பிக் பாஸ் சீசன் 3 இன் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமடைந்தவர் நடிகை வனிதா.
இந்நிகழ்ச்சி இவரின் திரை வாழ்க்கைக்கு ஒரு திருப்பு முனையாக அமைந்தது. பிறகு பீட்டர் பால் என்பவரை மூன்றாவது திருமணம் செய்து கொண்டார்.
இதனைத் தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த புக் வித் கோமாளி சீசன் ஒன் கலந்துகொண்டு ரசிகர்கள் மனதை கவர்ந்தார். தற்போது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் காமெடி ஷோ ஒன்றில் நடுவராக பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
வனிதாவும் மற்ற நடிகைகளைப் போலவே புகைப்படங்கள் வெளியிடுவது போன்ற வற்றை செய்து வருகிறார். சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்துள்ளார்.

இந்நிலையில் வனிதா விஜயுடன் இணைந்து சந்திரலேகா திரைப்படத்தில் படிக்கும்பொழுது விஜயுடன் எடுத்த அறிய புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார் புகைப்படம் காட்டு தீ போல் பரவி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்.


