தனது ஆசை மகளை கட்டி அணைத்து தூங்கும் இளைய தளபதி விஜய்.! இணையதளத்தில் பட்டையைக்கிளப்பும் புகைப்படம்.!

தமிழகத்தில் அதிகப்படியான ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருக்கும் நடிகர்களில் ஒரு முக்கியமான நடிகர்தான் இளையதளபதி விஜய் இவரது நடிப்பில் வெளியாகும் எல்லா திரைப்படங்களும் பல கோடிக்கு மேல் வசூல் செய்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

அந்த வகையில் இவரது நடிப்பில் பொங்கலை முன்னிட்டு ரசிகர்களுக்கு 1000 திரையரங்குகளில் குறையாமல் வெளியான திரைப்படம் மாஸ்டர் இந்த திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது மட்டுமல்லாமல் வசூல் ரீதியாகவும் சுமார் 200 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

இதனையடுத்து விஜய் தனது 65வது திரைப்படத்தை இயக்குனர் நெல்சன் திலிப் குமாருடன் கைகோர்த்துள்ளார் மேலும் இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான் தயாரிக்க போவதாக தகவல் வெளியானது.

வெள்ளித்திரையில் விஜய் படு பிசியாக நடித்து வந்தாலும் தனது குடும்பத்துடன் ஜாலியாக தான் இருக்கிறார் என்பது பலருக்கும் தெரிந்ததுதான் அந்த வகையில் தனது மகள் திவ்ய சாஷாவை இவர் நடித்த தெறி திரைப்படத்தின் இறுதிக் காட்சியில் நடிக்க வைத்திருப்பார்.

இதனையடுத்து தனது மகளுடன் சின்னஞ்சிறு வயதில் விஜய் இருக்கும் பொழுது அவரை கட்டி அணைத்து விஜய் படித்திருக்கிறார் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்.

vijay
vijay
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment