பழத்தை சுவைப்பது போல் நடிகைகளின் உதட்டை பதம் பார்த்த நடிகர்கள்.! அதுலயும் தளபதி வேற ரகம்

தமிழ் சினிமாவில் உள்ள நடிகையின் உதட்டில் லிப் லாக் அடித்த நடிகர்கள் மனைவிகளை முத்தமிட வைத்த இயக்குனர்கள். பொதுவாக மனைவிகளை முத்தமிடும் உரிமை கடமை கணவருக்கு மட்டும்தான் உண்டு.

சினிமாவில் மட்டும் அது விதிவிலக்கா என்றால் அதுதன் கிடையாது ஏனென்றால் சில இயக்குனர்கள் நடிகைகளை திருமணம் செய்து கொண்டிருக்கிறார்கள் அப்படிப்பட்ட சூழ்நிலையில் அந்த நடிகை வேறு ஒரு நடிகருடன் ஜோடி சேர்ந்து நடிக்க வேண்டியது இருக்கும் அந்த சூழ்நிலையில் அந்தப் படத்தின் இயக்குனருக்கு வேறு வழியில்லை.

முத்தக்காட்சிகளில் தளபதி விஜயும் சளைத்தவர் அல்ல அதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் எஸ் ஏ சந்திரசேகர் இயக்கிய படத்தில் அதாவது தந்தை இயக்கிய படத்திலேயே மகன் விஜயையே முத்தக்காட்சியில் நடிக்க வைத்தார் சங்கவியின் உதட்டில் முத்தமிட்டார் விஜய் தனது முதல் படத்திலேயே.

இயக்குனர் சந்திரசேகர் அறிமுகப்படுத்தியவர் நடிகை சிம்ரன். சிம்ரன் அறிமுகமான முதல் படத்திலேயே ஜோடியாக நடித்தவர் தளபதி விஜய் ஒன்ஸ்மோர் என்ற படத்தில் சிம்ரன் உதட்டை கவ்வுவார் நடிகர் விஜய். பிரியங்கா சோப்ரா, ஜோதிகா,அனுஷ்கா, இலியானா,தமன்னா,கோபிகா,இப்படி விஜய் முத்தமிட்ட நடிகைகளின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

கௌதம் கார்த்திக் நடிகர் கார்த்திக்கின் மகன் இவரும் சரச சல்லாபத்தில் புகுந்த விளையாடுபவர் தான் யாஷிகா ஆனந்த் உதட்டில் முத்தமிட்டு இருக்கிறார் ஒரு படத்தில் கௌதம் கார்த்திக்.

gautham karthik

பிரியா ஆனந்த் இவரும் கௌதம் கார்த்திக்கும் மூன்று வருடமாக லிவிங் டு கெதர் வாழ்க்கை நடத்தினார்கள் அதனால் கௌதம் கார்த்திக் ப்ரியங்கா ஆனந்த் ஐ திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று கூறிவிட்டார். பிரியங்கா ஆனந்த் கூட அதில் வருத்தப்பட்டார்.பிரியா ஆனந்த் உதட்டிலும் முத்தமிட இருக்கிறார் நடிகர் கௌதம் கார்த்திக்.

இப்படி பல நடிகைகளின் உதட்டை சுவைத்துள்ளார் விஜய் மற்றும் கவுதம் கார்த்திக். என்று பிரபல யூடியூப் சேனலில் கூறியுள்ளார் பைல்வான் என்கிற ரங்கநாதன் கூறியுள்ளார்.

Leave a Comment

Exit mobile version