விஜயா.? அஜித்தா.? யார் பாக்ஸ் ஆபீஸ் கிங்.!

தமிழ்சினிமாவில் இரு துருவங்களாக விளங்குபவர் அஜித்-விஜய். இவர்கள் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வந்து கொண்டிருக்கின்றனர். பல நடிகர்கள் இருந்தாலும் தளபதி  விஜய்க்கு அதிக ரசிகர் பட்டாளமே உள்ளது.

அந்தவகையில் தற்போது இவர்களில் யார் படம் அதிக வசூலித்துள்ளது என்றும் யார் நம்பர் ஒன் ஹீரோ என்பதையும் காண்போம்.

பிகில் 300 கோடி, விசுவாசம் 187 கோடி, சர்க்கார் 260 கோடி, விவேகம் 127 கோடி,  மெர்சல் 250 கோடி,  வேதாளம் 117 கோடி, தெறி 150 கோடி நேர்கொண்டபார்வை 107 கோடி. கத்தி 127 கோடி ஆரம்பம் 95 கோடி

இதனைப் பார்க்கும்போது தமிழ் திரையுலகில் தற்போது முன்னணி நடிகராக நம்பர் ஒன் இடத்தில் உள்ளவர் தளபதி விஜய் என தெரிகிறது.

Leave a Comment

Exit mobile version