விஜய் 65 : படத்தின் இரண்டாம் கட்ட ஷூட்டிங் ஸ்பார்ட்டில் நடந்த நல்ல செய்தி.! வைரலாகும் புகைப்படங்கள்.

0

தளபதி விஜய் தனது 65வது திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த  படத்தை மிக சூப்பராக  நெல்சன் திலீப்குமார் கடிமனாக உழைத்து வருகிறார் இந்த படத்திற்காக எப்படிப்பட்ட செலவு செய்யவும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் ரெடியாக இருக்கிறது.

இதனால் மிகுந்த ஆரவாரத்துடன், சந்தோஷத்துடனும் வேலைகளைத் தொடங்கி உள்ளது முதல்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் வெற்றிகரமாக நடைபெற்றது அப்படியே வந்த படக்குழு இரண்டாம் கட்ட ஷூட்டிங் கையையும் எடுக்க அதிக ஆர்வம் காட்டியது.

ஆனால் அவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொரோனா கொடுக்க ஷூட்டிங் தொடங்க வேண்டாம் என விஜய் வேண்டுகோள் விடுத்தார் இதனை அடுத்து படக்குழுவும் கைவிட்டது.

ஓரிரு மாதங்கள் ஆன நிலையில்படக்குழு மீண்டும் சில நாட்களுக்கு முன் படப்பிடிப்பை தொடங்கியது. தற்பொழுது படக்குழு மிகப்பெரிய செட் போட்டு அமைதியாக சூட்டிங் நடத்தி வருகிறது. அப்படி போடப்பட்ட செட்டில்நடிகை பூஜா ஹெக்டே, நடிகர் விஜய் இருவரும் இணைந்து நடிக்கும் பாடல் காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் படத்தின் நடன இயக்குனராக ஜானி இருந்து வருகிறார். நேற்று ஜானியின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு படக்குழு வாழ்த்து தெரிவித்ததோடு விஜய் மற்றும்  இயக்குனர் போன்றவர்கள் தனது வாழ்த்துக்களையும் கூறினார் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை இணைய தள பக்கத்தில் வைரலாகி வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படம்.

vijay
vijay
vijay
vijay