அஜித்தின் படத்தை டீலில் விட்ட விக்னேஷ் சிவன் – இப்ப என்ன வேலை பண்றார் தெரியுமா.? உச்சக்கட்ட கோபத்தில் ரசிகர்கள்.

0
ajith-
ajith-

இயக்குனர் விக்னேஷ் சிவன் தமிழில் இயக்கிய சில படங்களிலேயே சினிமா உலகில் பெரிதும் பிரபலமடைந்து காணப்படுகிறார். அதற்கு முக்கிய காரணம் நானும் ரவுடிதான் என்னும் திரைப்படத்தை இயக்கி வெற்றி கண்டு இதன் மூலம் நயன்தாராவிடம் பேசி கடந்த ஏழு வருடங்களாக இருவரும்..

காதலித்து வந்த நிலையில் சமீபத்தில் திருமணமும் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு இவர்களது புது வாழ்க்கையை சிறப்பாக என்ஜாய் செய்து வாழ்ந்து வருகின்றனர் இது ஒரு பக்கம் இருக்க மறுப்பக்கம் அஜித்தின் அடுத்த 67 ஆவது படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்க உள்ளார் என்ற தகவலும் வெளியாகிய..

நிலையில் தற்போது சென்னையில் உள்ள மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியா போட்டி நடைபெற உள்ளது இந்த போட்டியின் தொடக்க விழா பல்வேறு படங்களில் ஆடியோ பங்ஷன் நடைபெறும் நேரு உள் விளையாட்டு அரங்கில் இந்த தொடக்க விழாவும்  நடைபெற உள்ளது.

இந்த செஸ் விளையாட்டு தொடக்க நிகழ்ச்சிக்கு பல பெரிய பெரிய விஐபிகள் வர உள்ளனர். மேலும் இரண்டு பெரிய இசை அமைப்பாளர்களை வைத்து கச்சேரி நடத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது இந்த நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் தான் இந்த தொடக்க நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து இயக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

இதனால் அஜீத் ரசிகர்கள் பலரும் ஏகே 62 படம் சூட்டிங் தொடங்க இன்னும் சில மாதங்களே உள்ளது அதனால் அந்த கதையை வலுப்படுத்துவதற்கான வேலையை பார்க்காமல் இவர் எதையெதையோ செய்து வருகிறாறே என அஜித் ரசிகர்கள் பலரும் விக்னேஷ் சிவன் மேல் சற்று கோபத்தில் உள்ளனர்.