நீந்துவது ஓடுறது என அனைத்தையும் லவ்வுடன் நயன்தாராவுக்கு ஊட்டிவிடும் விக்னேஷ் சிவன்.!

தமிழ் சினிமாவில் காத்துவாக்குல இரண்டு காதல் திரைப்படம் சமீபத்தில் வெளியானது மேலும் இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று நல்ல வசூல்களையும் பெற்று வந்துள்ளது. மேலும் இந்த திரைப்படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார்.

இந்தத் திரைப்படத்தில் நடிகை நயன்தாரா மற்றும் சமந்தா , விஜய் சேதுபதி போன்ற பல நடிகர்கள் இந்த திரைபடத்தில்  சிறப்பான முறையில் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தில் நயன்தாரா மற்றும் கீர்த்தி சுரேஷ் இவர்கள் இருவரையும் விஜய் சேதுபதி காதலிக்கும் திரைப்படமாக அமைந்தது.  இந்த திரைப்படம்  ரசிகர்கள் மத்தியில் நல்ல பாராட்டையும் ரசிகர்கள் மனதில் இடத்தையும் பெற்றுள்ளார்கள்.

vijay sethupathi
vijay sethupathi

சமீபத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா திருச்சியில் உள்ள குலதெய்வ கோயிலில் சென்று பொங்கல் வைத்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில் வரும் ஜூன் இவர்கள் திருமணம் திருப்பதியில் நடைபெறும் என்று கூறி உள்ளார்கள்.

மேலும் நடிகை நயன்தாரா முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். நடிகை நயன்தாரா பாலிவுட் திரைப்படங்களில் ஷாருக்கானுடன் நடிக்கப் போகிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

தற்போது விக்னேஷ் சிவன் மற்றும் நயந்தாரா இவர்கள் இருவரும்  ஒரு ரெஸ்டாரெண்டில் விதவிதமான மீனை டேபிளில் அடிகிவைத்து நயன்தாராவுக்கு ஊட்டி விடுகிறார் விக்னேஷ் சிவன் ஆனால் நயன்தாரா முதலில் மறுத்தார். ஆனால் அதன் பிறகு வாங்கிவிட்டார். மேலும் இந்த  புகைப்படம் சமூக வலைத்தளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.

nayanthara
nayanthara

Leave a Comment