விலையுயர்ந்த சொகுசு காரை ஒட்டி பார்த்த விக்னேஷ் சிவன்.! விலை மட்டுமே 7.5 கோடி – வைரலாகும் புகைப்படம்.!

vignesh-shivan-
vignesh-shivan-

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, சமந்தா, விஜய் சேதுபதி நடித்து வெளியான திரைப்படம் காத்துவாக்குல ரெண்டு காதல் இந்தப் படம் பல்வேறு தடைகளை தகர்த்தெறிந்து ஒருவழியாக கடந்த மாதம் படம் ரிலீசான இப்படம் கலவையான விமர்சனத்தை பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது.

இருப்பினும் ரசிகர்களுக்கு ரொம்ப பிடித்து போய் உள்ளதால் நல்ல வசூல் வேட்டையை கண்டுவருகிறது நாளுக்கு நாள் இந்த படத்தை பார்ப்பவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது குறிப்பாக பொதுமக்கள் வர தொடங்கி உள்ளனர் இதனால் இன்னும் மிகப்பெரிய ஒரு வசூலை அள்ளும் என கூறப்படுகிறது.

இந்தப் படத்தில் காமெடி, காதல், ரொமான்டிக் என அனைத்தும் இருப்பதால் இந்த படம் நிச்சயம் நீண்ட நாட்கள் ஓடும் என படக்குழு கணித்துள்ளது அண்மையில் கூட இந்த படத்தை படக்குழு பார்த்து. குறிப்பாக விக்னேஷ் சிவன், நயன்தாரா, விஜய் சேதுபதி ஆகியோர் திரையரங்கில் கண்டு மகிழ்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் விக்னேஷ் சிவன் முதல் முறையாக அஜித்தை வைத்து ஒரு படத்தை இயக்க இருக்கிறார் இதனால் அவர் ரொம்ப சந்தோஷத்தில் இருக்கிறார் அந்த படம் தனக்கு மற்றும் மக்களுக்கு பிடித்தவாறு  படத்தை எடுக்க இருப்பதாக அண்மையில் தெரிவித்தார்.

அதேசமயம் இந்த ஆண்டில் இன்னொரு விஷயமும் அவருக்கு கை கூடக் இருக்கிறது அதாவது நீண்ட நாட்களாக நயன்தாராவை காதலித்து வருகிறார் வெகுவிரைவிலேயே நயன்தாராவை திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் தகவல்கள் உலா வருகின்றன.

இப்படி இருக்கின்ற நிலையில் ஃபெராரி கார் டெஸ்ட் டிரைவ் செய்துள்ளார் விக்னேஷ் சிவன் 7.5 கோடி மதிப்பிலான காரை டிரைவ் செய்து உள்ளார் அதை ஓட்டி பார்த்துவிட்டு  ரொம்ப சிறப்பாக இருந்தது ரொம்ப சந்தோஷம் என தெரிவித்தார் மேலும் அந்த காரின் முன்பு நின்று அவர் புகைப்படம் எடுத்துக் கொண்டார். இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய புகைப் படத்தை..

vignesh-shivan-
vignesh-shivan-