தென்னிந்திய சினிமா உலகில் நம்பர் 1 நடிகையாக வலம் வரும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தொடர்ந்து சிறப்பான படங்களை கைப்பற்றி அசத்தி வருகிறார் இவரது நடிப்பில் அண்மையில் வெளியான நேற்றிகண், அண்ணாத்த ஆகிய திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது.
அதை தொடர்ந்து இவரது காதலன் விக்னேஷ் சிவன் இயக்கும் காத்து வாங்குல ரெண்டு காதல் என்ற திரைப்படத்திலும் நடித்து முடித்துள்ளார் மேலும் தெலுங்கில் கோல்ட் மற்றும் தெலுங்கில் பல்வேறு திரைப்படங்களில் ஒப்பந்தமாகியிருக்கிறார் இப்படி சினிமா உலகில் பயணித்துக் கொண்டிருக்கும் நயன்தாரா தனது 37வது பிறந்த நாளை நேற்று வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
படத்தில் பார்ப்பது போல மிகப் பெரிய விஷயங்களை செய்து நயன்தாராவின் பிறந்தநாளை மிக பிரம்மாண்ட முறையில் கொண்டாடி தீர்த்தார் இயக்குனர் விக்னேஷ் சிவன் மிகப்பெரிய ஒரு பிரம்மாண்ட கேக்கில் நயன் என்று பெயர் வடிவமைக்கப்பட்டதை கொடுத்து அசத்தினார் மேலும் பல வண்ண சாக்லேட் கேக்குகளையும் கொடுத்து மகிழ்வித்தார்.

நயன்தாராவிடம் கேக்கை வெட்டிய உடன் வண்ணவண்ண வெடிகளை வெடிக்கச் செய்து நயன்தாராவை ஆச்சரியத்தில் திலைக்க வைத்து அசத்தியுள்ளார். மேலும் கேட்கை ஊட்டிய பிறகு தனது காதல் கணவர் விக்னேஷ் அவர் தோளில் சாய்ந்தபடி எமோஷனலாக வாண வேடிக்கை பார்த்து அசந்து போனார் நடிகை லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா.
Happy birthday Lady Superstar Nayanthara @NayantharaU #NayantharaBirthdayCDP #nayanthara #Nayan pic.twitter.com/QEbX1AvBNT
— 24x7tamil.com (@24x7tamildotcom) November 17, 2021
அது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது இணைய தள பக்கத்தில் வேகமெடுத்து உள்ளன இதனை பார்த்த ரசிகர்கள் சினிமாவை போல நயன்தாராவின் பிறந்தநாள் இருந்தாக கூறிய கமெண்ட் அடித்து வருகின்றனர்.

nayanthara birthday celebration #nayanthara #nayan pic.twitter.com/euy9zdgAFB
— 24x7tamil.com (@24x7tamildotcom) November 18, 2021