நயன்தாரா போல் உடையணிந்த ஆர்த்தியின் புகைப்படத்திற்கு விக்னேஷ் சிவன் கொடுத்த கமெண்டை பார்த்து கலாய்க்கும் ரசிகர்கள்.!

nayanthara-1
nayanthara-1

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நயன்தாரா தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து மிகவும் பிசியாக இருந்து வருகிறார் மேலும் இவர் பல ஆண்டு காலங்களாக திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வந்த நிலையில் சமீபத்தில் ஏழு வருடங்களாக காதலித்து விக்னேஷ் சிவன் அவர்களை திருமணம் செய்து கொண்டார்.

இப்படிப்பட்ட நிலைகள் தற்பொழுது கதாநாயகியாக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் திகழ்ந்து பல திரைப்படங்களை தயாரிப்பில் ஆர்வத்தை காண்பித்து வருகிறார். மேலும் தான் நடிக்கும் திரைப்படங்களில் கதைக்கும் முக்கியத்துவம் திரைப்படம் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இதன் மூலம் இருக்க ரசிகர்களின் மனதை கவர்ந்து வருகிறார்.

இவர் நடிப்பில் இறுதியாக காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் வெளியானது திரைப்படத்தின் விக்னேஷ் சிவன் இயக்கியிருந்தார் மேலும் விஜய் சேதுபதி, சமந்தா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்கள் மேலும் எதிர்பார்த்தது போலவே காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது இதனை தொடர்ந்து சமீபத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியான திரைப்படம் O2.

இத்திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்றது. இந்த படத்தினை தொடர்ந்து நயன்தாரா கனெக்ட், ஜவான்,கோல்டு, நயன்தாரா 75, இறைவன், காட்ஃபாதர்,திரில்லர் படம் என தொடர்ந்து ஏகப்பட்ட திரைப்படங்களில் கமிட்டாகி உள்ளார் இவர் தனது திருமண முடிந்த கையோடு இவ்வாறு ஏராளமான திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவருக்கும் கடந்த ஜூன் 9 தேதி மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் மிகவும் கோலாகலமாக இவர்களுடைய திருமணம் நடைபெற்றது  மேலும் நீண்ட வருடங்களுக்குப் பிறகு நயன்தாராவிற்கு திருமணம் ஆவதால் இவர்களுடைய இல்லற வாழ்க்கை மிகவும் சிறப்பாக அமைய வேண்டும் என திரையுலகினர்கள், ரசிகர்கள் பலரும் வாழ்த்தினார்கள்.

இப்படிப்பட்ட நிலை இவர்களுடைய திருமணத்தில் ஒவ்வொரு விஷயமும் பாரம்பரிய முறைப்படி நடைபெற்றது. முக்கியமாக திருமண உடையை பற்றி சொல்லலாம் அதாவது ஜேட் குழுமத்தால் நயன் விருப்பப்படி தனித்துவமாய் வடிவமைக்கப்பட்டிருந்தது. நடிகை நயன்தாரா சிவப்பு நிற புடவை அணிந்திருந்தார் நவீன காலத்திற்கு ஏற்றவாறு புடவை சற்றும் குறைவான வண்ணம் வடிவமைக்கப்பட்டிருந்தது. பார்டரில் வரலாற்று சிறப்புமிக்க கொய்ராலா கோவில்களின் கட்டிடங்கள் அச்சிடப்பட்டிருந்தது.

மிக நீளமான பல்லு சிவப்பு நிற மிக துணியில் ஆன வெய்யில் திருமணத்தின் பொழுது அணியும் முக்காடு ஆகியவை பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தது மேலும் அந்த ஆடை பல பாரம்பரிய கலைகளை உள்ளடக்கியிருந்தாலும் மிகவும் குறைவான எடையில் உருவாக்கப்பட்டிருந்தது. புராணங்களின்படி லட்சுமி தெய்வம் அதிர்ஷ்டத்தையும் வளத்தையும் குறித்தது மேலும் நயன்தாரா அணிந்திருந்த ஆபரணங்களும் பார்ப்போர்களின் கண்ணை பறித்தது.

இப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில் காமெடி நடிகை ஆர்த்தியும் நடிகை நயன்தாராவின் ஆடை போல் உடையை அணிந்து இருக்கும் புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.மேலும் விஜய் டிவியில் பிபி ஜோடி 2 நிகழ்ச்சிகள் ஆர்த்தி பங்கு பெற்றார் இப்படிப்பட்ட நிலையில் இவருடைய புகைப்படத்தை பார்த்த விக்னேஷ் சிவன் நீங்க அதைவிட அழகாக இருக்கிறீர்கள் ஆர்த்தி என்று கமெண்ட் செய்து இருக்கிறார். இதனைப் பார்த்த பலரும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.