முதன் முதலாக தனது தங்கை புகைப்படத்தை வெளியிட்ட விக்னேஷ் சிவன்.! வைரலாகும் புகைப்படம்

0
vignesh shivan
vignesh shivan

விக்னேஷ் சிவன் இந்திய தமிழ் திரைப்பட இயக்குனர் ஆவார், இவர் இயக்குனர் மட்டுமல்லாமல் நடிப்பது பாடலை எழுவது என பல திறமைகளுடன்  சினிமாத்துறையில் பங்காற்றியுள்ளார், இவர் சிலம்பரசன், தனுஷ்-அனிருத் ஆகியோருடன் இணைந்து அதிகமாக பணியாற்றியுள்ளார்.

நானும் ரவுடிதான், தானாசேர்ந்தகூட்டம் ஆகிய திரைப்படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் தனது இடத்தை நிரப்பியவர், படத்தை இயக்குவதை காட்டிலும் பாடல் எழுதுவதில் அதிக அக்கறை காட்டி வருகிறார், சிவகார்த்திகேயன் நடித்துவரும்  எங்கள் வீட்டுப்பிள்ளை படத்தில் விக்னேஷ் சிவன் எழுதிய எங்க அண்ணன் பாடல் இன்று வெளியாகி வைரலாகியது.

vignesh shivan sister
vignesh shivan sister

இந்தநிலையில் இந்த பாடலை தனது தங்கைக்கு சமர்ப்பிக்கிறேன் என தனது டுவிட்டரில் அவரது புகைப்படத்துடன் முதன்முதலாக பதிவிட்டுள்ளார் இந்த புகைப்படம் ட்விட்டரில் வைரலாகி வருகிறது.