மொறையான லெக் பீஸ்.! பேண்ட், ட்ரவுசர் எதுவுமே இல்லை.. முழு தொடையை காட்டி போஸ் கொடுத்த வித்யூலேகா ராமன்.. ரசிகர்கள் அதிர்ச்சி

தமிழ்சினிமாவில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்றவர் வித்யுலேகா ராமன் இவர் தமிழ் சினிமாவில் முதன் முதலில் நீதானே என் பொன்வசந்தம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார், இதனைத்தொடர்ந்து வீரம், புலி, ஜில்லா ஆகிய திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நடிகையாக வலம் வந்தார்.

அடிச்சு அழுத்திய முகம் பப்ளி யான தோற்றம் ஆகியவை யோடு காமெடி கலந்த பேச்சால் பலரையும் கவர்ந்தார், இவர் கொழுக்கு முழுக்கு தேகத்துடன் இருப்பதால் தன்னுடைய எடையை குறைத்து கவர்ச்சியாக வலம்வர வேண்டும் என ஆசைப்பட்டார், அதனால் தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்து உடல் எடையை அதிரடியாகக் குறைத்தால் அதன்பின்பு சில கவர்ச்சி புகைப்படங்களையும் இணையதளத்தில் பதிவிட்டார்.

அந்தவகையில் தற்போது தொடை தெரியும் அளவிற்கு குட்டையான உடை ஒன்றை அணிந்து கொண்டு அவர் வளர்க்கும் நாயுடன் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் அவர் வளர்க்கும் நாய்க்கு பிறந்த நாள் என்பதால் பிறந்த நாள் வாழ்த்துக் கூறி இந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார், பிறந்தநாள் வாழ்த்து கூறுவதெல்லாம் ஓகே ஆனால் பேண்ட், ட்ரவுசர் என எதையும் போடாமல் போஸ் கொடுத்துள்ளீர்கள் ஏன்? இப்படி உடம்பை வைத்துக்கொண்டு இந்த உடை தேவைதானா என கேள்வி எழுப்புகிறார்கள்.

சில ரசிகர்கள் உங்களின் தன்னம்பிக்கை மிகவும் பிடித்துள்ளது எனக் கூறியுள்ளார்கள் மேலும் விரும்பிய உடை அணிய வேண்டுமென்றால் உடல்  ஒரு தடை இல்லை என வித்யுலேகா ராமன் கூறியுள்ளார்.

vidyuleka raman
vidyuleka raman

Leave a Comment