குண்டாக இருந்த வித்யுலோகவா இப்படி கவர்ச்சி காட்டுவது.! ஊசி முனையில் தவம் செய்தாலும் உள்ளதுதான் கிடைக்கும் மேடம்

vidya
vidya

தமிழ் சினிமாவில் எப்படி நடிகர் நடிகைகளுக்கு ரசிகர்கள் இருந்துவருகின்றனரோ அதுபோல காமெடி நடிகர் நடிகைகளுக்கு ரசிகர்கள் இருந்து வருகின்றனர் அந்த வகையில் காமெடி பண்ணி சிரிக்க வைக்கவும் நடிகைகளில் பிரபலமானவர் கோவைசரலா அவருக்கு பிறகு வேறு இடமில்லை என ரசிகர்கள் மத்தியில் தோன்றிய காலகட்டத்தில் சினிமா உலகில் அறிமுகமானவர் தான் வித்யுலோக ராமன்.

இவர் ஜீவா நடிப்பில் 2010 ஆம் ஆண்டு வெளிவந்த நீதானே என் பொன்வசந்தம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து அவர் தமிழில் தீயா வேலை செய்யணும் குமாரு, சம்திங் சம்திங், வீரம், ஜில்லா போன்ற படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக உருமாறி உள்ளார்.

இவர் தமிழில் மட்டும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தாமல் தெலுங்கு சினிமாவிலும் தனது நடிப்பை வெளிப்படுத்தி பிஸியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது சமீபகாலமாக தனது சமூக வலைதளத்தில் கியூட்டான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வந்த வித்யுலோக ராமன்.

தற்பொழுது ஊரடங்கு உத்தரவு காரணமாக என்ன செய்வது என்று தெரியாமல் கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் அந்த வகையில் தற்பொழுது இறுக்கமான டிரஸ்ஸில் செல்பி எடுக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட வைத்தார் இருப்பினும் இதனை பார்த்தால் நெட்டிசன்கள் நீங்களா இப்படி பண்ணுகிறீர்கள் என கூறி கலாய்த்து வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படம்.

vidya
vidya