நடிகர்களுக்கே டஃப் கொடுக்கும் அளவிற்கு ஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் வித்யூலேகா ராமன்.! வைரலாகும் வீடியோ

0
vidyuraman
vidyuraman

நடிகை வித்யுலேகா ராமன் தமிழ் சினிமாவில் குணச்சித்திர வேடத்தில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார், இவர் முதன்முதலில் அறிமுகமான திரைப்படம் ஜீவா நடித்த நீதானே பொன்வசந்தம் என்ற திரைப்படத்தின் மூலம் தான்.அதன் பிறகு தீயா வேலை செய்யணும் குமாரு, ஜில்லா, வீரம், ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார், மேலும் இவர் தெலுங்கு, கன்னட திரைப்படத்தில் நடித்துள்ளார், இவர் உடல் எடை அதிகமாக இருப்பதால் தனது உடல் எடையை குறைக்க சமீபகாலமாக உடற்பயிற்சி செய்து வருகிறார்.

சமீபகாலமாக சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அடிக்கடி இணையதளங்களில் புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிடுவது வழக்கம்தான் இந்த நிலையில் அவர் gym வொர்க் அவுட் வீடியோக்களை வெளியிட்டு உள்ளார், இந்த வீடியோ ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.