தடம் பட நடிகை அஜித்,விஜய் பற்றி என்ன கூறினார்.! தெரியுமா.?

தமிழ் சினிமாவில் எப்படி நடிகை, நடிகர்களுக்கு ரசிகர் உள்ளார்களோ அதுபோல சீரியல் நடிகர்களுக்கும் ரசிகர்கள் இருந்து வருகின்றனர். அந்த வகையில் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல் நாயகி. இந்த சீரியலில் ஆனந்தி என்ற கேரக்டரில் நடித்து வருபவர் நடிகை வித்யா பிரதீப்.

தற்போது இந்த சீரியலில் நடித்து வருகிறார் இவரை பார்ப்பதற்காகவே ரசிகர்கள் சீரியல் பார்க்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இவர் இதற்கு முன்பு பல திரைப்படங்களில் நடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழில் பசங்க 2 ,மாரி 2 போன்ற படங்களில் நடித்திருந்தார். அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் வெளியான 8 தோட்டாக்கள் என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார். வித்யா பிரதீப் சிங் அவர்களுக்கு சைவம் திரைப்படமே அவருக்கு அறிமுகப் படமாக அமைந்தது.

மேலும் இவர் மாடலிங் மற்றும் விளம்பர படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தன்னுடைய சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் வித்யா பிரதீப் அவர்கள் அவ்வபொழுது ரசிகர்கள் மற்றும் பிரபலங்களுடன் உரையாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்த நிலையில் அவர் உரையாடிக் கொண்டிருக்கும் போது ரசிகர் ஒருவர் அஜித் விஜய் பற்றி கேள்வி ஒன்றை எழுப்பினார்.

vidya
vidya

https://twitter.com/Vidya_Off/status/1243928028909977600

https://twitter.com/Vidya_Off/status/1243925722927751169

அதற்கு அவர் கூறியது விஜய் அவர்கள் எனக்கு ரோல் மாடல் எனவும் அஜித் அவர்கள் மில்லியன் கணக்கானோருக்கு உத்வேகம் தரக்கூடியவர் என அவர் கூறியுள்ளார்.இதனால் அஜித் விஜய் ரசிகர்கள் மிகுந்த சந்தோஷத்தில் இருந்து வருகின்றனர்.

Leave a Comment