நீச்சல் குளத்தில் நீருக்கு அடியில் ஃபிளையிங் கிஸ் கொடுக்கும் வித்யுலேகா.! வைரலாகும் வீடியோ

தமிழ் சினிமாவில் காமெடி நடிகையாகவும் குணச்சித்திர வேடத்திலும் நடித்து வருபவர் நடிகை வித்யுலேகா இவர் முதன்முதலாக கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியாகி நீதானே என் பொன்வசந்தம் என்ற திரைப்படத்தில் காமெடி கதாபாத்திரத்தில் அறிமுகமானார். மேலும் விஜய் நடித்த ஜில்லா அஜித் நடித்த வீரம், சூர்யா நடித்த மாஸ் என பல திரைப்படங்களில் நடித்து வந்தார்.

அதுமட்டுமில்லாமல் சந்தானம் திரைப்படத்திலும் இவர் நடித்துள்ளார் இந்த நிலையில் குக் வித் கோமாளி சீசன் மூன்றாவது நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு கலக்கியவர். இந்த நிலையில் வித்யுலேகா கடந்த வருடம்  சஞ்சய் என்பவரை திருமணம் செய்துகொண்டு திருமண வாழ்க்கையை வாழ ஆரம்பித்தார்.

அதே போல் இவர்களின் திருமணத்தில் பல முன்னணி பிரபலங்கள் கலந்து கொண்டார்கள். இவர் அடிகடி சமூகவலைதளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் இவரும் ஒருவர் அடிக்கடி புகைப்படம் மற்றும் வீடியோவை பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார் அதன் மூலம் அதிக  பின்தொடர்பவர்களை கொண்டுள்ளார்.

இந்த நிலையில் வித்யுலேகா நீச்சல் குளத்தில் நீச்சல் அடித்துக் கொண்டு ரசிகர்களுக்கு ஃபிளைன் கிஸ் கொடுத்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில்  வெளியாகி படுவேகமாக வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ. வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும் 

Leave a Comment