தமிழ் சினிமாவில் நீதானே என் பொன்வசந்தம் என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமடைந்தவர் வித்யூ ராமன், இதனை தொடர்ந்து வீரம், விஎஸ்ஓபி, ஜில்லா, மாஸ் ஆகிய திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் முதலில், நடிகை விஜயராமன் குணச்சித்திர நடிகர் மோகன் ராமின் மகள் ஆவார்.
இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார், சினிமாவில் வந்த ஆரம்ப காலத்திலிருந்து வித்யூ ராமன் படு குண்டாக இருந்தார், அதனால் பலரும் அவரைக் கிண்டல் செய்தார்கள். இதனால் வித்யூ ராமன் கடுமையான உடற்பயிற்சிகளை செய்து வருகிறார்.
அதன் வீடியோ மற்றும் புகைப்படங்களை இணைய தளத்தில் பதிவிட்டு வருகிறார் வித்யூ ராமன், வித்யூ ராமன் தற்போது ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார், தான் குண்டாக இருந்த போது அணிந்திருந்த அதே உடையில் தற்போது லூசாக மாறியுள்ள புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார் இந்த புகைப்படம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதோ அந்த புகைப்படம்.

