அட்டை படத்திற்கு குளித்த மேனியில் படு கவர்ச்சியாக போஸ் கொடுத்த அஜித் பட நடிகை!! வைரலாகும் புகைப்படம்.

0

vidhyabalan new look photo :பாலிவுட், கோலிவுட்,டோலிவுட் என அனைத்திலும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை வித்யா பாலன். இவர் மாடலிங், விளம்பரப்படம், என அனைத்திலும் நம்பர் ஒன்னாக வலம் வருபவர். பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும் இவருடன் இணைந்து அனைத்து நடிகர்களும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் ஆரம்ப காலத்தில் இவர் பல தோல்விப் படங்களைக் கொடுத்து இருந்தாலும் பின்னர் தனது சிறந்த நடிப்பால் தற்போது பல வெற்றி படங்களை கொடுத்து வருகிறார். அந்த வகையில் இவர் சமீபத்தில் தமிழில் அஜித்துடன் நேர் கொண்டபார்வை என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தில் அவரின் நடிப்பை சிறப்பாக வெளிக்கட்டி இருப்பார்.

சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் இவரும் ஒருவர். இவர் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

அந்த வகையில் இந்த வருடத்திற்கான காலண்டர் அட்டைப் படத்திற்கு கவர்ச்சியான போஸ் கொடுத்து உள்ளார். அதாவது குளித்துவிட்டு துண்டு கட்டிக் கொண்டு இருப்பது போன்ற போஸ் கொடுத்துள்ளார்.இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் காலண்டர் அட்டைப்படத்திற்கு இப்படியா போஸ் கொடுப்பது என  கேட்கின்றனர்.

தற்ப்போது அந்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

balanvidya