தமிழ் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை கஸ்தூரி இவ்வாறு பிரபலமான நமது நடிகையை தெரியாத ரசிகர்களே கிடையாது ஏனெனில் எப்பொழுதும் இவர் சமூக வலைதளப் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் ஒரு நடிகையாகும். அதுமட்டுமில்லாமல் இவர் சமூக வலைதளப் பக்கத்தில் பல்வேறு கருத்துக்கள் கூறுகிறேன் என சர்ச்சைகளிலும் மாட்டிக்கொள்வார்.
இவ்வாறு பிரபலமான நமது நடிகை பல்வேறு திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்தார் அதுமட்டுமில்லாமல் தற்போது வயது முதிர்ந்தாலும் சரி திரையுலகில் பிஸியாக இருந்து வருகிறார்.இந்நிலையில் நமது நடிகை கடைசியாக தமிழ் படம் இரண்டில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடி இருப்பார்.
இந்த வயதிலும் இப்படி ஒரு குத்தாட்டம் என்பது ரசிகர்களுக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது மட்டுமில்லாமல் உங்களுக்கு வயது ஆகவில்லை என பலரும் கூற ஆரம்பித்து விட்டார்கள். அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் நடிகை கஸ்தூரி விஜய் டிவியில் ஒலிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
ஆனால் இந்த விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கு கஸ்தூரிக்கு சம்பளம் தரவில்லை என ஒரு சர்ச்சை எழுந்தது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் பொதுவாக கஸ்தூரி என்றாலே சர்ச்சைதான் இது ஒன்றும் புதிதல்ல.
இந்நிலையில் நமது நடிகை சமீபத்தில் சமூக வலைதளப் பக்கத்தில் ஆக்டிவாக இருப்பது மட்டும்தான் அந்த வகையில் சமீபத்தில் அவர் வெளியிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ப இருப்பது மட்டுமில்லாமல் அவை எளிதில் வைரலாக பரவி வருகிறது.
இந்நிலையில் நடிகை கஸ்தூரி சமயபுரத்தில் நடனமாடும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இவ்வாறு அந்த வீடியோ எதற்காக வெளியிட்டார் என்றால் தனக்கு 300k பார்வையாளர்கள் தற்போது வந்து விட்டார்கள் என்பதை கொண்டாடும் வகையில் நடனமாடி உள்ளார்.
வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.