கௌதம் கார்த்தி – மஞ்சுமா மோகன் கல்யாணத்துக்கு பரிசு அனுப்பிய விக்கி நயன்தாரா ஜோடி.! என்ன தெரியுமா.?

கடந்த சில வருடங்களாக சினிமா உலகில் இருக்கும் நடிகர் நடிகைகள் மற்றும்  சின்ன திரையில் இருக்கும் நடிகர் நடிகைகள் காதலித்து திருமணம் செய்து கொள்கின்றனர் அண்மையில் கூட இயக்குனர் விக்னேஷ் சிவன் நடிகை நயன்தாராவை..

கடந்த ஆறு வருடங்களுக்கு மேல் காதலித்து வந்த நிலையில் கடந்த ஜூன் 9ஆம் தேதி அனைவரது முன்னிலையிலும் கோலாகலமாக திருமணம் செய்து கொண்டார். அவரது திருமணம் இணையதள பக்கத்தில் பெரிய அளவில் வைரலானது அதனை தொடர்ந்து சின்னத்திரையில் பிரபலமாக இருக்கும் மகாலட்சுமி மற்றும் ரவிந்தர் திருமணம் இணையதளத்தை ஆட்டி படைத்தது.

இப்படி இருக்கின்ற நிலையில் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர் நடிகையான கெளதம் கார்த்தி மற்றும் மஞ்சிமா மோகன் காதலித்து வருவதாக ஏற்கனவே சொல்லப்பட்டது. வந்தது ஒரு கட்டத்தில் அதை கௌதம் கார்த்திக் உறுதிப்படுத்தினார் மேலும் இவர்கள் இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களும் வெளிவந்து ஆச்சரியத்தை கொடுத்தன.

சமீபத்தில் கார்த்தியும் மஞ்சிமா மோகன் திருமணம் செய்து கொண்டனர் அந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலானது இவர்களது திருமணத்திற்கு பலரும் வாழ்த்து தெரிவித்ததோடு பரிசு பொருட்களையும் கொடுத்து அசத்தினர் இப்படி இருக்கின்ற நிலையில் நயன்தாராவும் விக்னேஷ் சிவன் ஜோடி புதுமண தம்பதியான கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சுமா மோகனுக்கு வாழ்த்து சொன்னதோடு மட்டுமல்லாமல் கேக்

மற்றும் சிவப்பு ரோஜா போங்கோத்தினை கொடுத்து அசத்தி உள்ளனர் இதனை மஞ்சிமா மோகன் தனது இன்ஸ்டா ஸ்டோறியில் பகிர்ந்து உள்ளார் மேலும் அன்புள்ள மஞ்சுமா மற்றும் கௌதம் வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியாக இருக்க உங்களுக்கு வாழ்த்துக்களையும் கூறியுள்ளனர் இதோ அந்த அழகிய புகைப்படத்தை நீங்களே பாருங்கள்..

nayanthara

Leave a Comment

Exit mobile version