நான் ஒன்னும் லேசுபட்ட ஆள் கிடையாது.. விஜயுடன் நடனமாடிய பிக்பாஸ் விசித்ரா – எந்த படத்தில் தெரியுமா.?

Vichithra : விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் சீசனாக நடைபெற்று வருகிறது அந்த வகையில் பிக்பாஸ் ஏழாவது சீசன் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி நடை கண்டு வருகிறது இதில் பாவா செல்லதுரை உடல் நல காரணமாக வெளியேறினார் மற்ற போட்டியாளர்கள்..

எலிமினேஷன் ரவுண்டில்  குறைந்த ஓட்டுகளை வாங்கி வாரம் வாரம் ஒருவர் வெளியேறி உள்ளார்கள் கடைசியாக  கானா பாலா வெளியேறினார். அதை தொடர்ந்து இந்த வாரம் சில முக்கிய போட்டியாளர்கள் நாமினேஷனில் சிக்கி இருக்கின்றனர் இப்படி ஓடிக் கொண்டிருக்க இந்த சீசனில் விசித்திரா டைட்டில் வின்னர் ஆக அதிக வாய்ப்புகள் இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

கடன் சொல்லி பொருளை வாங்கி நம்ம குடும்பத்தை அசிங்கப்படுத்துற.. பாக்கியா மீது கோபப்படும் கோபி – பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட்

காரணம் கேமை நன்கு புரிந்துள்ளார் மேலும் மற்ற போட்டியாளர்களின் மனநிலை எப்படி இருக்கிறது என்பதையும் நன்கு ஆராய்ந்து உள்ளார் அதன்படி அவர் செயல்படுவதால் விசித்திரா மக்கள் மனதில் இடம் பிடித்திருக்கிறார்.

இப்படிப்பட்ட விசித்திரா சினிமா உலகில் பல டாப் ஹீரோக்களுடன் நடித்துள்ளார் புகழின் உச்சத்தில் இருந்த இவர் சில துன்புறுத்தின் காரணமாக சினிமாவில் இருந்து விலகினார் என சமீபத்தில் கூறிய அதிரவிட்டார். இந்த நிலையில் விசித்திரா தளபதி விஜய் உடன் இணைந்து நடனமாடியுள்ளார்.

இணையதளத்தில் கசிந்த தளபதி 68 கதை.? மிரட்ட காத்திருக்கும் விஜய்

அது குறித்து விலாவாரியாக பார்ப்போம் விஜய் நடிப்பில் உருவான ரசிகன் படத்தில் வரும் “ஆட்டோ ராணி” என்ற பாடலில் விஜயும் விசித்ராவும் ஜோடி போட்டு அடி உள்ளனர் அந்த பாடல் அப்பொழுது பெரிய வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது அந்த வீடியோவை இதோ நீங்களே பாருங்கள்.

Exit mobile version