2006 ஆம் ஆண்டு வசந்தபாலன் இயக்கத்தில் ஷங்கர் தயாரிப்பில் வெளியாகிய திரைப்படம் வெயில், இந்த திரைப்படத்தில் பசுபதி, பரத், பாவனா, பிரியங்கா, மாளவிகா ஆகியோர் நடித்திருந்தார்கள். படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் தான் இசையமைத்து இருந்தார்.
இந்த திரைப்படத்தில் அறிமுகமானவர் தான் பிரியங்கா இவர் வெயில் திரைப்படத்தில் கிராமத்து பெண் போல் நடித்து இருந்தார் ஆனால் தற்போது மாடர்ன் உடையில் போஸ் கொடுத்துள்ள புகைப்படம் சமூக வளைதளத்தில் வைரலாகி வருகிறது.
இதைப்பார்த்த ரசிகர்கள் ஆள் அடையாளமே தெரியாமல் மாறிவிட்டார் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.