நீ மட்டும் எந்த டிரஸ் மாத்தினாலும் ரொம்ப அழகாக இருக்க.. பாரதிகண்ணம்மா ரோஷினி ஹரிப்ரியன் வீடியோவை பார்க்கும் உருகும் ரசிகர்கள்.

மாடல் அழகியாக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு பின் ஒரு கட்டத்தில் சின்னத்திரை பக்கம் அடியெடுத்து வைத்தவர் ரோஷினி ஹரிப்ரியன். ஆள் பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும் விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாரதிகண்ணம்மா சீரியலுக்காக தன்னை ஒரு குடும்பப் பாங்காக இருக்கும் பெண் போல மாற்றிக் கொண்டு நடித்தார்.

இவரை ஆரம்பத்தில் நடிக்க தெரியாது ஆள் பார்ப்பதற்கும் அழகாக இல்லை என கூறினார் ஆனால் போகப்போக அந்த கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்தால் ரசிகர்களும், இல்லத்தரசிகளும் அவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடினர். தொடர்ந்து சீரியல்களில் சிறப்பாக நடித்து ஓடிக்கொண்டிருந்த இவருக்கு அப்போது பல்வேறு பட வாய்ப்புகள் கிடைத்தது.

அந்த வகையில் சூர்யாவின் ஜெய்பீம், ஆர்யாவின் சார்பட்டா பரம்பரை ஆகிய படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது ஆனால் சீரியலில் தொடர்ந்து நடித்துக் கொண்டிருந்ததால் அந்த வாய்ப்பை தவற விட்டார் இருப்பினும் வாய்புகள் நம் குறைந்தபாடு இல்லாமல் அளவுக்கு அதிகமாக வந்து கொண்டிருந்ததால் ஒரு கட்டத்தில் பாரதிகண்ணம்மா சீரியல் டாட்டா காட்டிவிட்டு..

தற்போது வாய்ப்புக்காக காத்துக்கொண்டிருக்கிறார். அதன் வரையிலும் சும்மா இருக்க வேண்டாம் என்பதற்காக விஜய் டிவியில் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். சின்னத்திரையில் ஜோராக ஜொலித்துக் வரும் இவர் அவ்வப்போது நாம் எதிர்பார்க்காத புகைப்படங்களை அள்ளி வீசுவதும் வழக்கமாக வைத்துள்ளார்.

புடவையில் மட்டுமன்றி modern dress – ல் தனது திமிரும் அழகை காட்டி ரோஷினி புகைப் படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகின்றன அதுபோல தற்போது டிரஸ் மாத்தும் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து படைத்துள்ளார் ரோஷினி ஹரிப்ரியன் இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய வீடியோவை..

https://twitter.com/roshnihari_/status/1504063123317174274?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1504063123317174274%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fcineulagam.com%2Farticle%2Fkannama-roshini-latest-photoshoot-video-1647449359

Leave a Comment