மாநாடு படத்தை டீலில் விட்டு விட்டு அடுத்த திரைப்படத்தை இயக்க ரெடியாகும் வெங்கட்பிரபு.!

கடந்த சில வருடங்களாக தோல்வி திரைப்படங்களை ரசிகர்களுக்கு கொடுத்து வந்து தற்பொழுது நிறைய ஹிட்டடிக்கும் திரைப்படங்களை ரசிகர்களுக்கு கொடுத்து வருபவர் தான் சிம்பு இவரது நடிப்பில் கடந்த சில வருடங்களாக வெளியான பல திரைப்படங்கள் தோல்வியை தழுவியது அதற்கு முக்கிய காரணம் அவர் அப்பொழுது உடல் எடை கூடி குண்டாக மாறிவிட்டார்.

கடுமையாக வொர்க் அவுட் செய்து தற்பொழுது மீண்டும் பார்ப்பதற்கு ஸ்லிம்மாக மாறி விட்டார் இவர் ஸ்லிம்மாக மாறி நடித்த திரைப்படம் என்றால் அது ஈஸ்வரன் தான் இவர் சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் என்ற திரைப்படத்தில் நடித்து இருந்தார் இந்த திரைப்படம் வெளியான பொழுது பல கோடி வசூல் செய்தது.

மேலும் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு மாநாடு திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்த திரைப்படம் ரிலீசுக்கு விறுவிறுப்பாக ரெடியாகி வருகிறது என தகவல் கிடைத்தது அது மட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தை பற்றி தற்பொழுது ஒரு தகவல் கிடைத்துள்ளது அதாவது வெங்கட் பிரபு மாநாடு படத்தின் ரிலீஸ் வரை பொறுமையாக இருக்கலாம் என முடிவு எடுத்துள்ளாராம்.

அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் வெங்கட் பிரபு சமீபத்தில் மாநாடு திரைப்படத்தின் ரிலீஸ் வரை நாம் காத்திருக்கலாம் என கூறிவிட்டு உடனே அடுத்த திரைப்படத்தை இயக்க ஆரம்பிக்க போகிறாராம்.

venkat prabhu2
venkat prabhu2

ராக்போர்ட் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்க உள்ள ஒரு திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்க போகிறாராம் இதனை வைத்து பார்த்த ரசிகர்கள் பலரும் மாநாடு திரைப்படத்தை அப்படியே போட்டுவிட்டு வேறு ஒரு திரைப்படத்தை இயக்க போகிறீர்களா என பலரும் சமூக வலைதள பக்கங்களில் கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.

Leave a Comment