வெங்கட் பிரபு சார்.. உங்களுடைய எல்லா படத்திலேயும் இவர் இருக்காரு எங்களுக்கு வாய்ப்பு கிடைக்கவே இல்லை – புலம்பிய விஜய் டிவி பிரபலம்.?

0
vegat-prabhu
vegat-prabhu

தமிழ் சினிமா உலகில் முன்னணி பிரபலமாக வலம் வருபவர் வெங்கட் பிரபு. ஒரு நடிகனாக தனது பயணத்தை ஆரம்பித்து இருந்தாலும் இவர் ஒரு கட்டத்தில் தனது திறமையை வளர்த்துக் கொண்டு   இயக்குனராகவும், நடிகராகவும் ஓடி கொண்டிருக்கிறார்.

இவர் முதலில் சென்னை 600028 இன்னும் படத்தை இயக்கிய அறிமுகமானார் முதல் படமே வெற்றி படமாக மாறியது இந்த படத்தை தொடர்ந்து சென்னை 600028 இரண்டாவது பாகம், மங்காத்தா போன்ற படங்களும் வெற்றி படங்களாக மாறின இவர் இயக்கத்தில்  வெளியான மாநாடு திரைப்படம் 100 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்தது.

அதன் பின் வந்த மன்மத லீலை படம் சுமாரான வரவேற்பையே பெற்றதது. சினிமா உலகில் வெற்றியை மட்டுமே  கொண்டு வரும் இவருக்கு இன்னமும் சினிமா உலகில் இயக்குனர்கள் பல்வேறு படங்களை இயக்கியும், நடித்தும் ஓடிக்கொண்டிருக்கிறார் இந்த நிலையில் விஜய் டிவியில் சிறப்பாக ஓடிக் கொண்டிருக்கும் ராஜூ வீட்டில பார்ட்டி என்ற நிகழ்ச்சியில் அண்மையில் கலந்து கொண்டுள்ளார்.

அது வருகின்ற வாரங்களில் ஒளிபரப்பாக இருக்கிறது இவர் கலந்து கொண்ட போது மதுரை முத்து, ராமர், ராஜூ என அனைவரும் சிறப்பான வரவேற்பு கொடுத்து காமெடியில் பின்னி பாடல் எடுத்தனர் அதிலும் குறிப்பாக ராமர் வெங்கட் பிரபுவை பார்த்து உங்களைத் தேடி நாங்கள் வாய்ப்பு கேட்டு வரலாம் ஆனால் எங்களுக்கு பதிலாக உங்கள் தம்பியை நடிக்க வைத்து விடுகிறீர்கள் அதனால் எங்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதை அவர் காமெடியாக சொல்லி உள்ளார்..

மேலும் பல்வேறு விதமான புதிய டாஸ்க் அந்த நிகழ்ச்சியில்  வைக்கப்பட்டுள்ளது நிச்சயம் இந்த நிகழ்ச்சியில் வெங்கட் பிரபு கலந்து கொண்டது கலகலப்பாக  இருக்கும் என தெரிய வந்துள்ளது.. இதனை பார்க்க மக்கள் மற்றும் ரசிகர்களும் பெரிய அளவில் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்