முதன் முறையாக வெளியாகிய வெண்பாவின் குழந்தையின் புகைப்படம்.! பெயர் என்ன தெரியுமா.?

venba
venba

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா என்ற சீரியலில் பரீனா வெண்பா என்ற கதாபாத்திரத்தில் வில்லியாக நடித்து கொண்டிருக்கிறார் அவருக்கு சமீபத்தில் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. இவர் இதற்க்கு முன் பல சீரியலில் நடித்துள்ளார்.

மேலும் இவர் கர்ப்பமாக இருந்தாலும் அவர் பாரதிகண்ணம்மா சீரியலில் விட்டு விலகாமல் தன்னுடைய நடிப்பினை சிறப்பாக வெளிக்காட்டி வந்தார் பரீனா பிரசவத்திற்கு சென்றிருக்கும் போது இயக்குனர் கதையை மாற்றியமைத்து சிறையில் இருப்பதாக காண்பித்து வழிகாட்டி வந்தார்

பரீனாவுக்கு குழந்தை பிறந்த பிறகு மீண்டும் அவர் பாரதி கண்ணம்மா சீரியலில் தனது நடிப்பை மக்கள் மத்தியில் வெளி காட்டுவதற்கு ஷூட்டிங்கில் கலந்து கொண்டிருக்கிறார்

சமீபத்தில் பரீனா மகனுக்கு பெயர் சூட்டும் விழா நடைபெற்றது அந்த விழாவில் பாரதிகண்ணம்மா சீரியல் பிரபலங்களும் மற்றும் பிக் பாஸ் சீசன் 4ல் டைட்டில் வின்னர் ஆரி அர்ஜுனனும் கலந்து கொண்டார்கள்

அவர் குழந்தைக்கு வித்தியாசமான பெயரை சூட்ட வேண்டும் என்று அவர் கணவர் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார் அவர்களுடைய குழந்தையின் பெயர் மற்றும் புகைப்படம் சமுகவளைதலத்தில் வைரல்லாகி வருகிறது

பரீனாவின் குழந்தையின் பெயர் சூட்டு விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அவர் குழந்தைக்கு சைன் லாரா ரஹ்மான் என பெயர் வைத்துள்ளார்கள்.

bk-farina
bk-farina