வீரமங்கையின் வாழ்க்கை வரலாற்றில் விளையாட போகும் பிரபல நடிகை..! அப்போ படம் செம்ம ஹிட்டு தான்..!

velunatchiyar life history movie: சமீபத்தில் பழம் பெறும் சரித்திர நாயகர்களின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுத்து வருகிறார்கள்.  அந்த வகையில் பல்வேறு பிரபலங்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக வெளிவந்து ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

அப்படி வெளிவந்து ஹிட்டடித்த திரைப்படம்தான் பாகுபலி இந்த திரைப்படம் முதல் பாகம் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இரண்டாவது பாகமும் நல்ல வெற்றியை சந்தித்தது.

அதுமட்டுமல்லாமல் இயக்குனர்களும் இதில் மிக அதிக ஆர்வம் செலுத்தி வருகிறார்கள் இந்நிலையில் தற்போது தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாகவும் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா இவர் தென் தமிழக வீர மங்கையாக பிரதிபலித்த வேலு நாச்சியாரின் வாழ்க்கை வரலாற்றில் நடிக்கவுளளாராம்.

ராணி வேலுநாச்சியார் ஆங்கிலேயரை இந்தியாவில் இருந்து துரத்த அயராது போராடியவர்.  இவர் சிவகங்கை பகுதியில் ராணியாக இருந்தது மட்டுமல்லாமல் பல்வேறு கிழக்கிந்திய கம்பெனிகளுக்கு எதிராக ஆயுதங்களை ஏந்தி கொண்டு சண்டையில் ஈடுபட்டனர்.

இவரைப் போற்றும் வகையில் சிவகங்கை பகுதியில் அவருடைய நினைவாக ஈட்டி வாள் போன்ற பொருட்களை காட்சியகங்களில் வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு இந்த பிரம்மாண்டமான திரைப்படத்தில் நடிக்க நயன்தாரா கதாநாயகியாக நடிக்க அதிக வாய்ப்பு உள்ளது என சினிமா வட்டாரங்களில் அரசல் புரசலாக பேச்சு வெளியாகியுள்ளது.

nayanthara
nayanthara

Leave a Comment