வித்தியாசமாக நடித்துள்ள ஹிப்ஹாப் ஆதி.! வெளியானது வீரன் பட ட்ரெய்லர்..

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி அதன் பின்பு ஒரு சில திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து தற்பொழுது பல திரைப்படங்களை கைப்பற்றி நடித்து வரும் நடிகர் தான் ஹிப் ஹாப் ஆதி இவர் தமிழ் சினிமாவில் மீசைய முறுக்கு என்ற திரைப்படத்தில் மிகவும் அட்டகாசமாக நடித்திருந்தார்.

இந்த திரைப்படம் இவருக்கு மக்களிடையே நல்ல வரவேற்பை தந்துவிட்டதால் தொடர்ச்சியாக இவர் நிறைய திரைப்படங்களை ரசிகர்களுக்கு கொடுத்தார் ஆனாலும் இவர் நடிப்பில் இறுதியாக வெளியான ஒரு சில திரைப்படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெறவில்லை.

மேலும் இவரது நடிப்பில் தற்பொழுதும் ஒரு சில திரைப்படங்கள் உருவாகி வருகிறது அவ்வாறு இவரது நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் வீரன் இந்த திரைப்படத்தை ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள் என்றே கூறலாம்.

வித்தியாசமான கதைகளத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தின் ட்ரெய்லர் தற்பொழுது சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த ட்ரெய்லரை பார்க்கும்பொழுது நடிகர் ஆதி மிகவும் தனது நடிப்பை இயல்பாக வெளிப்படுத்தி உள்ளார் என்பது மட்டும் தெரிகிறது என ஒரு சில ரசிகர்கள் கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.

Leave a Comment

Exit mobile version