வீரா சீரியலில் இப்படி ஒரு திருப்பமா? இதுவரைக்கும் வெளி வராத உண்மை.. ஒரே பதட்டத்தில் கார்த்தி.

veera
veera

கார்த்திக்கு புதுக்கடை ஓபன் செய்ய லோன் அப்ளை செய்த குடும்பம் பேங்க் ஆபிஸர் வந்து கார்த்தியின் சர்டிவேட்டை பார்த்து லோன் ஷேங்கசன் செய்தனர் ஆனால் கார்த்திக் மிகப்பெரிய பதட்டத்தில் உள்ளார் ஏனென்றால் அந்த சர்டிபிகேட் அனைத்தும் டூப்ளிகேட் சர்டிபிகேட் என கார்த்திக் நினைத்தார் இதுதான் இன்றைய வீரா சீரியலின் ப்ரமோ