காமெடியில் கொடிகட்டி பறந்த நடிகர் வடிவேலுவின் மகளை பார்த்துள்ளீர்களா.! வைரல் புகைப்படம் இதோ…

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் ஒரு திரைப்படம் ஹிட் ஆகிறது என்றால் அந்த திரைப்படத்தில் காமெடியும் ஒரு பங்கு இருக்கும். அதுமட்டுமில்லாமல் அந்த காலகட்டத்தில் காமெடி இருந்தால் தான் படத்தை பார்ப்பார்கள் மக்கள் அந்த அளவு காமெடிக்கு முக்கியத்துவம் அளித்து வந்தார்கள்.

இந்த நிலையில் செந்தில் கவுண்டமணி தான் காமெடியில் ஜொலித்துக் கொண்டிருந்தார். அதுமட்டுமில்லாமல் செந்தில் கவுண்டமணி படங்களில் இல்லையென்றால் படத்தை பார்க்க மாட்டார்கள் மக்கள் அந்த அளவு கவுண்டமணி செந்தில் காமெடி மிகவும் பிரபலம். கவுண்டமணி செந்தில் க்கு பிறகு காமெடியில் புகழ்பெற்று விளங்கியவர் நடிகர் வடிவேலு.

வடிவேலுவின் காமெடி இன்னும் பல ரசிகர்களுக்கும் மீம்ஸ் கிரியேட்டர் களுக்கும் தீனி போட்டு வருகிறது. யாரையாவது கலாய்க்க வேண்டுமென்றால் வடிவேலுவின் ரியாக்ஷனை தான் பயன்படுத்தி வருகிறார்கள். அந்தளவு வடிவேலுவின் காமெடி மிகவும் பிரபலமாக இருக்கிறது. வடிவேலு நீண்ட காலம் சினிமாவில் நடிக்காமல் இருந்து வந்தார்.

இந்த நிலையில் தற்போது மீண்டும் வடிவேலு சினிமாவில் நடிக்க ஆரம்பித்துள்ளார் தற்பொழுது இவர் நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே வைரல் ஆனது. இந்த திரைப்படம் மட்டுமல்லாமல் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு புதிய திரைப்படத்திலும் வடிவேலு கமிட்டாகியுள்ளார்.

வடிவேலு சினிமா பயணத்தில் கொடிகட்டி பறந்து வந்தது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் ஆனால் அவரின் குடும்ப வாழ்க்கை பற்றி நமக்கு அவ்வளவாக தெரியாது. வடிவேலுக்கு மகள் இருக்கிறார் அவரின் திருமண புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்.

vadivelu
vadivelu

Leave a Comment