விஜயின் குட்டி ஸ்டோரிக்கு டிக் டாக் செய்து மிரட்டிய பிரபல நடிகை.! என்ன அழகா பன்றாங்க வைரலாகும் வீடியோ!!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை நடிகை வேதிகா. 2007 ஆம் ஆண்டு ஆக்சன் கிங் அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த மதராசி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகிஇதனை தொடர்ந்து அவர் பல படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடதக்கது. சமீபகாலமாக பட வாய்ப்பு இல்லாத நிலையில் ஏற்பட்டது.

இந்த நிலையில் வேதிகா அவர்கள் போட்டோ ஷூட் நடத்தி தனது க்யூட்டான புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு ரசிகர்களை திணறடித்து வருவதை வழக்கமாக வைத்திருந்தார். இந்த நிலையில் அவர் தமிழ் திரை உலகின் உச்சத்தில் இருக்கும் தளபதி விஜய் அவர்களின் நடிப்பில் உருவான மாஸ்டர்.

இப்படத்திலிருந்து விஜய் பாடிய குட்டி ஸ்டோரி பர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது இந்த நிலையில் இந்த பாட்டுக்கு நடிகை வேதிகா டிக் டாக்கில் க்யூட்டாக ரியாக்சன் கொடுத்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் தற்போது பரவி வருகிறது.

இதோ இந்த  வீடியோ:

 

Leave a Comment