பந்தலிலே பாவக்காய் தொங்குதடி லோளகாய் என்பது போல் உஞ்சலில் மீன் வலை போன்ற உடையுடன் ஆடிய வேதிகா.! வைரலாகும் புகைப்படம்.

தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்திருந்தாலும் வேதிகா அவருக்கு முன்னணி நடிகைக்கான அந்தஸ்து கிடைக்கவில்லை.

இந்நிலையில் சமீப காலங்களாக சமூக வலைதளத்தில் புகைப்படங்களை வெளியிட்டு மேலும் மேலும் பட வாய்ப்புகளை தேடி வருகிறார்.

இவருக்கு முதல் படமாக மதராசி என்ற திரைப்படத்தில் நடித்து  தமிழ் சினிமாவில் நடிக்கத் தொடங்கினார். அதன்பிறகு ராகவா லாரன்ஸ்வுடன் ஜோடியாக முனி என்ற திரைப்படத்தில் நடித்து மிகவும் பிரபலமானார்.

இருப்பினும் இவர் முன்னணி நடிகையாக வலம் வருவதற்காக பல முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது தன்னுடைய சமூக வளைதளம்  பக்கத்தில் மீன் வலையை உடையாக அணிந்து உள்ளாடை தெரியும் அளவிற்கு ஊஞ்சலில் உட்கார்ந்து போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படம்.

vedhika
vedhika

Leave a Comment

Exit mobile version