பீச்சில் குட்டையான உடையில் விஜய்யின் அரபி குத்து பாடலுக்கு நடனமாடிய வேதிகா.!இணையதளத்தில் வைரலாகும் வீடியோ.

இந்திய சினிமாவில் நடிகையாக மாடல் அழகியாக வலம் வருபவர் நடிகை வேதிகா இவர் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு என பல மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார் அதுமட்டுமில்லாமல் தென்னிந்திய பிலிம்பேர் அவார்ட்க்கு பரிந்துரை செய்யப்பட்டவர். இவர் தமிழ் சினிமாவில் முதன் முதலாக மதராசி என்ற திரைப்படத்தின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானார்.

இவர் நடித்த முதல் திரைப்படம் ஓரளவு ரசிகர்களிடம் நல்ல விமர்சனத்தைப் பெற்றது இதனை தொடர்ந்து அடுத்ததாக முனி என்ற திரைப்படத்தில் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் தனது நடிப்பால் கட்டிப்போட்டவர். முனி திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பு பெற்று கொடுத்தது. முனி திரைப்படத்திற்கு பிறகு இவர் காளை, மலை மலை, பரதேசி என பல திரைப்படங்களில் நடித்து வந்தார்.

மேலும் இவர் நடிப்பில் வெளியாகிய காவிய தலைவன் காஞ்சனா 3 ஆகிய திரைப்படங்கள் ஓரளவு ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களைப் பெற்றது என்னாதான்  இவர் அடுத்தடுத்த படங்களில் நடித்தாலும் முன்னணி நடிகைகளின் அந்தஸ்தை அடைய முடியாமல் தவித்து வருகிறார்.

இந்தநிலையில் தற்போது இவர் கைவசம் வினோதம், ஜங்கள் ஆகிய திரைப்படங்கள் இருக்கின்றன. அது மட்டுமில்லாமல் மலையாளம், கன்னடம், ஆகிய மொழித் திரைப்படங்களும் இவர் கையில் இருக்கின்றன. மிகவும் பிஸியாக நடித்து வரும் வேதிகா சமூகவலைதளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் இவரும் ஒருவர்.

இவர் வெளியிடும் புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி இணையத்தில் படுவேகமாக வைரலாகி வரும் அந்த வகையில் வேதிகா தற்போது ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார் அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது அதாவது சமீபகாலமாக விஜய் நடித்த பீஸ்ட்  திரைப்படத்திலிருந்து பல நடிகைகள் அரபி குத்துப்பாடலுக்கு நடனமாடிய வீடியோவை பதிவு செய்து வருகிறார்கள்.

அந்த வகையில் நடிகை வேதிகா அவர்களும் பீச்சில் அரைகுறை ஆடையில் அரபி குத்து பாடலுக்கு நடனமாடி வீடியோவை  வெளியிட்டுள்ளார் இந்த வீடியோ ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

https://www.youtube.com/watch?v=Z9DbHVjkBSc

Leave a Comment

Exit mobile version