இன்றைய சூழ்நிலையை விளக்கும் வேதிகாவின் கைவண்ணம்!! இப்படி ஒரு திறமையா!!

Actress vedhika drawing:ஆரம்ப காலத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை வேதிகா ஆவார். இவர் தமிழ் திரை உலகிற்கு மதராசி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இதற்கு அடுத்ததாக காவியதலைவன், முனி, வினோதன், மாற்றி  இசை, காஞ்சனா 3 போன்ற திரைப்படங்களில் நடித்து பிரபலமானார்.

இந்நிலையில் இவர் 13 ஆண்டுகளாக திரையுலகில் நடித்து உள்ளார். இருந்தாலும் அதற்கேற்ற அங்கீகாரம் கிடைக்க வில்லை.தற்பொழுது ஊரடங்கு உத்தரவின் காரணமாக வீட்டிலேயே இருக்கும் வேதிகா அவர்கள் மாஸ்க் உடன் ஒரு பெண்மணி ஓவியத்தை வரைந்து இணையதளத்தில் பதிவிட்டுள்ளார் .

அந்த புகைப்படம் இன்றைய  நிலையை சுட்டி காட்டுகிறது.தற்போது இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

VEDHIKA -TAMIL360NEWZ
VEDHIKA -TAMIL360NEWZ

Leave a Comment