பெரட்டிவிடு செதரவிடு பிரமாண்ட சாதனை படைத்த வாத்தி கம்மிங் வீடியோ.!

தளபதி விஜய் தற்போது தனது 65வது திரைப்படத்தை இயக்குனர் நெல்சன் திலிப்குமார் அவருடன் கை கோர்த்துள்ளார் மேலும் இவரது நடிப்பில் மிகப்பிரம்மாண்டமாக உருவாகியிருந்த திரைப்படம் மாஸ்டர்.

இந்த திரைப்படம் கடந்த ஜனவரி மாதம் தமிழ்நாடு முழுவதும் 1000 திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது.

இந்த திரைப்படத்தில் நடிகை மாளவிகா மோகனன் தளபதிக்கு ஜோடியாக நடித்திருப்பார் வில்லனாக விஜய்சேதுபதி நடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது வாத்தி கம்மிங் பாடலின் லிரிக் விடியோ வெளியானபோது 100 மில்லியன் பார்வையாளர்களை பார்க்க வைத்து சாதனை படைத்தது அந்த வகையில் தற்போது வாத்தி கம்மிங் பாடல் ஒரு புதிய சாதனையை வைத்துள்ளது.

அதாவது வாத்தி கம்மிங் பாடல் யூடிபில் 100 மில்லியன் பார்வையாளர்களை பார்க்க வைத்து தற்பொழுது சாதனை படைத்துள்ளது இதனை கொண்டாடும் விதமாக விஜயின் ரசிகர்கள் பலரும் ட்விட்டரில் வாத்தி கம்மிங் 100 மில்லியன் பார்வையாளர்கள் என ஒரு ஹேஸ்டாக்கை உருவாக்கி கொண்டாடி வருகிறார்கள்.

மேலும் இந்த தகவல் தற்போது விஜய் ரசிகர்கள் மத்தியில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

vijay
vijay

Leave a Comment