பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் 2013ஆம் ஆண்டு வெளியாகிய திரைப்படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம், இந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது அதுமட்டுமில்லாமல் சிவகார்த்திகேயனுக்கு தமிழ் சினிமாவில் நல்ல மார்க்கெட்டை உயர்த்திய திரைப்படம்.

இந்த திரைப்படத்தில் சூரி காதலியாக நடித்தவர் ஷாலு ஷம்மு, இவர் படத்தில் நடிக்கும் போது கூட பிரபலமாகவில்லை ஆனால் தற்போது மிகவும் பிரபலமாகி விட்டார், சமீபத்தில் இவர் ஆண் நண்பருடன் மோசமான ஆட்டம் போட்டு அந்த வீடியோவை சமூக வலைத் தளத்தில் பதிவிட்டார்.

அதைப் பார்த்த ரசிகர்கள் அனைவரும் ஷாலு ஷம்முவா இப்படி ஆட்டம் போடுவது என வியந்தார்கள். இந்த நிலையில் அடிக்கடி சமூக வலைதளங்களில் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்.

ஆனால் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை கிறங்க வைத்துள்ளது.




