தளபதி விஜய்க்கு “டூப்” போட்டது இவர்தான்.. வாரிசு படப்பிடிப்பிலிருந்து வெளிவந்த புகைப்படம்.!

0
vijay
vijay

விஜய் நடிப்பில் கடந்த பொங்கலுக்கு வெளியான திரைப்படம் வாரிசு இந்த படம் முழுக்க முழுக்க குடும்ப செண்டிமெண்ட் திரைப்படமாக இருந்ததால் ரசிகர்களையும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பெற்று ஓடியது. அதேசமயம் வாரிசு படத்தை எதிர்த்து அஜித் துணிவு..

திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்றதால்  எதிர்பார்த்த அளவுக்கு வாரிசு திரைப்படத்தின் வசூல் அதிகரிக்கவில்லை. தமிழ்நாடு மட்டுமல்லாமல் ஒரு சில இடங்களில் துணிவு பாடத்தின் வசூல் அதிகரித்தது இருப்பினும் நாட்கள் போக போக வாரிசு படத்தின் வசூல் உச்சத்தை தொட்டது.

ஆம் இதுவரை மட்டுமே 300 கோடிக்கு மேல் வசூல் அள்ளி உள்ளதாக கூறப்படுகிறது. இதனை முன்னிட்டு வாரிசு படக்குழு அன்மையில் ஹைதராபாத்தில் உள்ள மிகப்பெரிய நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் கேக் வெட்டி கொண்டாடியது இதில் விஜய், வம்சி, தயாரிப்பாளர்கள் தில் ராஜு, ஷாம் என பலர் கலந்து கொண்டனர்.

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தளபதி விஜய் “லியோ” திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார் இப்படி இருக்கின்ற நிலையில் வாரிசு திரைப்படத்திலிருந்து ஒரு தகவல் வெளியாகி உள்ளது அதாவது வாரிசு படத்தில் வரும் ஸ்டண்ட் காட்சிகளில் விஜய்க்கு பதில் வேறு ஒருவர் தான் டூப் போட்டு சண்டை காட்சிகளில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

அதை உறுதிப்படுத்தும் வகையில் படப்பிடிப்பு தளத்தில் இயக்குனர் வம்சி விஜய்க்கு பதிலாக டூ போட்டு நடித்தவருடன் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டார் இதை பார்த்த பலரும் என்ன சொல்லுறீங்க விஜய்க்கு பதில் இவர்தான் டூப் போட்டு நடித்தாரா என  கமெண்ட்களை கொடுத்து கேட்டு வருகின்றனர். இதோ வாரிசு படத்தில் தளபதி விஜய்க்கு பதில் டூப் போட்ட பிரபலம்..

varisu
varisu