முக்கிய இடத்தில் மண்ணை கவ்விய வாரிசு திரைப்படம்..! தலையில் துண்டை போட்ட தயாரிப்பாளர்..!

0
vaarisu
vaarisu

தெலுங்கு சினிமாவின் மிக பிரபலமான இயக்குனராக வலம் வருபவர் தான் வம்சி இவ்வாறு பிரபலமான நமது இயக்குனர் சமீபத்தில் தளபதி விஜய்யை வைத்த வாரிசு என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார் இந்த திரைப்படத்தை பிரபல தயாரிப்பாளர் தில் ராஜி தயாரித்தது மட்டுமில்லாமல் இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் வெளியாகியுள்ளது.

மேலும் மாபெரும் எதிர்பார்ப்புடன் வெளியாகிய இந்த திரைப்படம் ரசிகர் மத்திகள் நல்ல வரவேற்பு பெற்றது மட்டும் இல்லாமல் சில விமர்சனங்களையும் கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது அந்த வகையில் என்னதான் விமர்சனம் வந்தாலும் திரைப்படம் வசூலில் வெளுத்து வாங்கி வருவதாக பட குழுவினர்கள் சந்தோஷத்தில் உள்ளார்கள்.

அந்த வகையில் இந்த திரைப்படம் வெறும் 60 கோடி பட்ஜெட் என்று ஆரம்பிக்கப்பட்ட நிலையில் இந்த திரைப்படத்தின் பட்ஜெட் கடைசியாக 80 கோடியை எட்டிவிட்டது எது எப்படியோ தளபதி விஜயின் வியாபாரம் கொஞ்சம் கூட பிரச்சனை இன்றி போட்ட முதலை மிகவும் சிறப்பாக எடுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் திரைப்படத்திற்கான வியாபாரம் எந்த ஒரு குறையும் இல்லாத காரணத்தினால் விஜயின் மார்க்கெட்டும் தமிழ் சினிமாவில் அதிகரித்தது மட்டுமில்லாமல் தற்பொழுது இந்த திரைப்படம் ஒரு  எடுத்தல் மட்டுமே மாபெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது.

அந்த வகையில் சமீபத்தில் விஜயின் வாரிசு திரைப்படம் ஆனது அமெரிக்காவில் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது அங்கு 1.6 மில்லியன் வரை வசூலித்தால் மட்டுமே அவை லாபத்தை தரும் என்று கூறப்படுகிறது அந்த வகையில் வாரிசு திரைப்படம் வெறும் 1.1 மில்லியன் தான் வசூலித்துள்ளது.

அதுமட்டுமில்லாமல் இன்னும் இருக்கும் நாட்களில் சாதாரண வசூல் கூட வராதா என்கின்றனர் மேலும் gulf போன்ற நாடுகளில் தல அஜித்தின் துணிவு திரைப்படத்தை விட வாரிசு திரைப்படம் குறைந்த அளவை வசூலை பெற்றுள்ளது.