எனக்கு இந்த கிரிக்கெட் வீரருடன் கல்யாணமா? தீயாய் பரவிய வதந்தி குறித்து மனம் திறந்த வரலட்சுமி.!

0

வாரிசு நடிகையாக இருந்தாலும் தனது நடிப்பின் மூலம் பல கோடி ரசிகர்களை கவர்ந்தவர் வரலட்சுமி சரத்குமார் என்பது குறிபிடத்தக்கது இவர் மில்லியன் என எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அதற்கு உயிரூட்ட கூடியவை இவர் போடா போடி என்ற திரைப் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானார்.

இப்படத்தினை தொடர்ந்து அவர் முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்தவகையில் பல படங்களில் நடித்துள்ளார் அதிலும் குறிப்பாக சர்க்கார், சண்டக்கோழி 2, தாரை தப்பட்டை போன்ற படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

தமிழன் மட்டும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தாமல் பிற மொழிகளான தெலுங்கு மலையாளம் கன்னடம் போன்ற மொழிகளிலும் தற்போது பிஸியாக நடித்து வருகிறார் இந்த நிலையில் அவர் திருமணம் செய்து கொள்ளப்போவதாக சமீபகாலமாக தகவல்கள் வெளியாகி வந்தன. இவர் இந்திய கிரிக்கெட் துறையில் முக்கிய பொறுப்பில் இருக்கும் சந்திப்பு என்பவரை வரலட்சுமி சரத்குமார் திருமணம் செய்யப் போவதாக கூறப்பட்டது.

விளக்கமளித்த வரலட்சுமி சரத்குமார் அவர்கள் எனக்கு திருமணம் நடக்க போகிறது என்பதை எனக்கு கடைசியாகத்தான் சொல்கிறார்கள் இது முட்டாள்தனமான வதந்திகள் ஏன் எல்லோரும் நான் திருமணம் செய்து கொள்ளுங்கள் இவ்வளவு அக்கறை கொள்கிறீர்கள்.

எனக்கு திருமணம் என்றால் நான் மொட்டை மாடியில் ஏறி நின்று உலகிற்க்கே சொல்லுவேன் எனது திருமணம் பற்றி எதுவும் பத்திரிக்கையாளர்களுக்கு சொல்லுகிறேன் நான் திருமணம் செய்து கொள்ளவோ சினிமாவை விட்டு விலகப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.