அந்த இடத்தில் தட்டினான்.. கோபத்தில் நான் என்ன செய்தேன் தெரியுமா.? நடிகை வரலட்சுமி சரத்குமார் சொன்ன உண்மை

நடிகர் சரத்குமாரை தொடர்ந்து அவரது மகள் வரலட்சுமி சரத்குமார். விக்னேஷ் சிவன் இயக்கிய போடா போடி என்னும் பாடல்கள் நடித்து அறிமுகமானார். முதல் படத்திலேயே இவருடைய நடிப்பு, கிளாமர் என அனைத்தையும் அழகாக காட்டி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார் இந்த படத்தை தொடர்ந்து நடிகை வரலட்சுமி சரத்குமார்.

திரை உலகில் ஹீரோயினாகவும், வில்லி, குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து பெயரையும், புகழையும் சம்பாதித்தார் இப்படிப்பட்ட நடிகை வரலட்சுமிக்கு தமிழை தாண்டி தெலுங்கிலும் நல்ல வரவேற்பு இருந்தது அங்கு தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வருகிறார். இதனால் நாளுக்கு நாள் அவருடைய மார்க்கெட் உயர்ந்து கொண்டே இருக்கிறது.

இந்த நிலையில் வரலட்சுமி சரத்குமார் பேட்டி ஒன்றில் தனக்கு நடந்த சம்பவத்தை வெளிப்படையாக சொல்லி உள்ளார்.. நான் ஒரு முறை பப்புக்கு சென்று இருந்தேன் அப்பொழுது அங்கே இருந்த ஒருவன் என்னுடைய பின் பகுதியில் தட்டினான் அவனுக்கு ஏழரை சனி நடந்து இருக்கும் என்று நினைக்கிறேன் என்னுடைய நண்பர்கள் அனைவரும்..

அந்த பையனை பார்த்து அய்யய்யோ இந்த பொண்ண போய் தொட்டுட்டியேடா அவ்வளவுதான் நீ செத்த என்ற தோரணையில் அந்த பையனை பார்த்தார்கள் பின்பு நான் அந்தப் பையனை பிடித்து இழுத்து கீழே போட்டு மிதித்து அவன் மேல் கண்ணாடியை போட்டு உதைத்து ஒரு வழி செய்து விட்டேன் இன்னும் சில விஷயங்களை அவனுக்கு நான் செய்தேன்.

varalaxmi
varalaxmi

ஆனால் அதை எல்லாம் பொது வெளியில் சொல்ல முடியாது அந்த சம்பவத்திற்கு பின்னர் அவன் வாழ்க்கையில் இன்னொரு பொண்ணை தொட்டு இருக்கவே மாட்டான் ஏன் அவன் மனைவியை தொடக்கூட பயந்து இருப்பான் அந்த அளவுக்கு அவனை நான் பின்னி எடுத்து விட்டேன்  என்றார்.

Leave a Comment