விலை உயர்ந்த காருக்கு பூஜை போடும் வரலட்சுமி சரத்குமார்.! அதுக்குன்னு காப்பி அடிச்சா போடுவாங்க.!

போடா போடி என்ற திரைப்படத்தில் நடித்து மக்களிடையே மிகவும் புகழ்பெற்று விளங்கிய நடிகை தான் வரலட்சுமி சரத்குமார் இந்த திரைப்படத்தில் நடிகர் சிம்புவுடன் இணைந்து நடித்து மிகவும் உச்ச நட்சத்திரமாக விளங்கி வந்தார் இதனைத் தொடர்ந்து இவர் பாலா இயக்கிய தாரை தப்பட்டை திரைப்படத்தில் சூறாவளி என்ற கதாபாத்திரத்தில் கரகாட்டம் ஆடும் பெண்ணாக நடித்திருப்பார் இந்த திரைப்படத்தில் இவரது நடிப்பை பார்த்துவிட்டு பாராட்டாத பிரபலமே இல்லை.

மேலும் வரலட்சுமி சரத்குமார் தற்பொழுது முக்கியத்துவம் வாய்ந்த நல்ல கதை அம்சம் கொண்ட திரைப்படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் அதற்கு முக்கிய காரணம் மார்க்கெட் உச்சத்தில் இருந்த இவருக்கு பட வாய்ப்புகள் குறைய ஆரம்பித்த நிலையில் இவரும் மற்ற நடிகைகளை போல ஒரு சில புகைப்படங்களையும் இணையத்தில் ஷேர் செய்து வந்திருந்தார்.

இந்நிலையில் சமீபத்தில் ஆயுத பூஜையை முன்னிட்டு பல பிரபலங்களும் தங்களது வாகனங்களுடன் சாமிக்கு படைக்கும் பொழுது எடுத்த புகைப்படங்கள்,வீடியோக்களை வெளியிட்டு இருந்தார்கள் அதேபோல் தற்பொழுது நமது நடிகை வரலட்சுமி சரத்குமார்.

அவர்களும் காருக்கு பூஜை போட்ட பொழுது எடுத்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.மேலும் இதனை பார்த்த ரசிகர்கள் கீர்த்தி சுரேஷ் போல நீங்களும் அவரை பார்த்து காப்பி அடித்து விட்டீர்களா என்று இன்சல் செய்யும் வகையில் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

Varalaxmi Sarathkumar
Varalaxmi Sarathkumar

ஒரு சில ரசிகர்கள் இந்த வீடியோவை பார்த்துவிட்டு இவரது கார் மிகவும் அழகாக இருக்கிறது அது மட்டுமல்லாமல் மிக விலை உயர்ந்த காராக தான் இருக்க வேண்டும் என்றும் கூறி கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Leave a Comment