கொஞ்சம் கூட மேக்கப் இல்லாமல் போஸ் கொடுத்த வரலட்சுமி சரத்குமார்.! வைரலாகும் வீடியோ.

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் வரலட்சுமி சரத்குமார் இவர் தமிழில் முதன்முதலாக 2012ஆம் ஆண்டு சிம்பு நடிப்பில் வெளியாகிய போடா போடி என்ற திரைப்படத்தின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானார். தான் நடித்த முதல் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களைப் பெற்றது  அதனால் அடுத்தடுத்து திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பை அடைந்தார்.

பல நடிகைகள் நடித்தால் ஹீரோயினாக மட்டும்தான் நடிப்பேன் என ஹீரோயின் சான்ஸ் வரும் வரை காத்து இருப்பார்கள் ஆனால் வரலட்சுமி சரத்குமார் அவ்வாறு கிடையாது தனக்கு எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதனை கச்சிதமாக நடித்து அசத்துவார் அதனால்தான் வரலட்சுமி சரத்குமார் அவர்களை ரசிகர்கலுக்கு வெகுவாக பிடித்து விட்டது அதிலும் வில்லன் ரோல் என்றால் வரலட்சுமி சரத்குமார் அவர்களை அடித்துக்கொள்ள ஆளே இல்லை.

அந்த வகையில் இவர் சண்டக்கோழி இரண்டாவது பாகம், சர்கார், மாரி 2 என தொடர்ந்து சில திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படங்கள் அவருக்கும் மிகப் பெரிய வெற்றியைத் தேடிக் கொடுத்தது. இந்த நிலையில் வரலட்சுமி சரத்குமார் தற்பொழுது பல திரைப்படங்களை தனது கைவசம் வைத்துள்ளார் அந்த வகையில் காட்டேரி, பம்பன், பிறந்தால் பராசக்தி, கலர், யானை பல தமிழ் திரைப்படங்களும் மூன்று தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

எப்பொழுதும் படங்களில் நடிப்பதில் பிஸியாக இருக்கும் வரலட்சுமி சரத்குமார் அடிக்கடி சமூக வலைதளத்திலும் புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார் அந்த வகையில் இவர் வெளியிடும் புகைப்படம் மற்றும் வீடியோ க்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைக்கும்.

இந்த நிலையில் தற்போது தன்னுடைய ரியல் ஃபேஸ் இது தான் நீங்களும் இந்த சேலஞ்ச்க்கு ரெடியா என கேட்டு ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார் அந்த வீடியோவில் வரலக்ஷ்மி சரத்குமார் கொஞ்சம் கூட மேக்கப் இல்லாமல் இருக்கிறார். இதோ அந்த வீடியோ.

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும் 

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment