முதன் முறையாக டூ பீஸ் உடையில் வரலட்சுமி சரத்குமார்.! இதோ அவரே வெளியிட்ட புகைப்படம்.!

2012 ஆம் ஆண்டு சிம்பு நடிப்பில் வெளியாகிய போடா போடி என்ற திரைப்படத்தில் நிஷா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானவர் நடிகை வரலட்சுமி சரத்குமார். இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு கன்னடம் மலையாளம் என பல மொழி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

தமிழில் தாரை தப்பட்டை, விக்ரம் வேதா, நிபுணன், சர்க்கார், மாறி, சண்டக்கோழி 2 என பல திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் வரலட்சுமி சரத்குமார் நல்ல கதை உள்ள திரைப்படத்தை தேர்ந்தெடுத்த நடிப்பதில் வல்லவர் அந்த வகையில் தாரை தப்பட்டை திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.

மேலும் ஹீரோயினாக மட்டுமல்லாமல் படங்களில் நல்ல கதாபாத்திரம் கிடைத்தால் அதனை ஏற்று நடிக்கும் பக்குவம் உடையவர் அந்த வகையில் சண்டக்கோழி இரண்டாவது பாகம் சர்க்கார் ஆகிய திரைப்படங்களில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்து தனது நடிப்பு திறமையை நிரூபித்தவர்.  மேலும் வரலட்சுமி சரத்குமார் தற்பொழுது காட்டேரி, பம்மன், பிறந்தாள் பராசக்தி, கலர்ஸ், யானை என பல தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகிறார் அது மட்டுமல்லாமல் தெலுங்கிலும் மூன்று திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இப்படி மிகவும் பிஸியாக இருக்கும் வரலட்சுமி சரத்குமார் சமூகவலைதளத்தில் அடிக்கடி வீடியோ மற்றும் புகைப் படத்தை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார் அந்த வகையில் தற்பொழுது இவர் டூ பீஸ் உடையில் இருக்கும் புகைப்படங்களை வீடியோவாக வெளியிட்டுள்ளார் இந்த வீடியோ ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ

Leave a Comment