நான்கு மொழிகளில் உருவாகி வரும் வரலட்சுமி நடிக்கும் தத்வமசி.! போஸ்டர் வெளியீடு.

வரலட்சுமி அவர்கள் நடிகையாகவும் இல்லாமல் பத்திரிக்கையாளரும், அரசியல்வாதியுமான சரத் குமாரின் முதல் மனைவியான சாயாவிற்கும் பிறந்த மகள் ஆவார்.

தமிழ் சினிமாவில் சிம்பு நடிப்பில் வெளியான போடா போடி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகை வரலட்சுமி. இந்த திரைப்படத்தில் அறிமுகமாகி இருந்தாலும் எந்த ஒரு வரவேற்ப்பும் இருக்கும் இவருக்குக் கிடைக்கவில்லை.

அதன் பிறகு பாலா இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் வெளியான தாரை தப்பட்டை திரைப்படத்தில் நடித்து அனைவராலும் போற்றப்பட்டார் அதுமட்டுமல்லாமல் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது இந்த படத்தின் மூலம் இவர் மிகவும் பிரபலம் அடைந்தார்.

வரலட்சுமி சரத்குமார் ஒரு சில திரைப்படங்களில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் நடிகைகளுக்கு முக்கியத்துவம் தரும் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இவர் சண்டக்கோழி 2, சர்க்கார், போன்ற பல திரைப்படங்களில் வில்லி கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

thathvamasi
thathvamasi

இவர் தற்போது புதுமுக இயக்குனரான ரமண கோபிசெட்டி இயக்கத்தில் உருவாகிவரும் தத்வமசி என்ற திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார். இந்த திரைப்படம் நான்கு மொழிகளில் உருவாகும் திரைப்படம் என்று சில தகவல் வெளியாகியுள்ளது.

இத்திரைப்படம் மிகப்பெரிய பட்ஜெட் செலவில் எடுத்து வரும் படம் இந்த திரைப்படம் ஒரு ஆக்ஷன் மற்றும் அட்வெஞ்சர்  கலந்த திரைப்படமாக உருவாகியுள்ளது. இந்த படத்தில் எதிர்பார்ப்பும் தற்போது அதிகரித்துக் கொண்டே இருக்கிறது என்று சொல்லலாம்.

Leave a Comment