சரத்குமார், ராதிகா, வரலக்ஷ்மி நடிக்கும் பிறந்தாள் பராசக்தி ட்ரைலர் இதோ.!

0

சரத்குமார், ராதிகா மற்றும் வரலக்ஷ்மி ஆகியோர் முதல் முறையாக இணைந்துள்ள படம் தான் பிறந்தாள் பராசக்தி. ரேடன் மீடியா ஒர்க்ஸ் நிறுவனம் தான் இப்படத்தை தயாரிக்கிறது.

கிடா சண்டையை மையப்படுத்தி ரெடியாகும் இப்படத்தை ஓம் விஜய் இயக்குகிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் நேற்று முன்தினம் வெளியானது.