சரத்குமாரின் மகள் என்ற அடையாளத்தோடு தமிழ் சினிமாவில் கால் பதித்த நடிகைதான் வரலட்சுமி இவர் கிடைத்த கதாபாத்திரங்களை ஏற்று நடித்து தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்கி வரும் நடிகைகளில் இடம் பிடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது இவரது நடிப்பில் தற்போது ஒரு சில திரைப்படங்கள் உருவாகி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஒரு சில நடிகைகள் நான் நடித்தால் கதாநாயகியாக தான் நடிப்பேன் என அடம்பிடித்து தனது சினிமா வாழ்க்கையை துலைத்து விடுகிறார்கள் ஆனால் வரலட்சுமி அப்படியில்லை எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் சிறப்பாக ஏற்று நடிப்பார் அந்த வகையில் பார்த்தால் இவர் வில்லி போன்ற கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார் இவர் வில்லியாக பல திரைப்படங்களில் தமிழ் சினிமாவில் நடித்து வருவதால் இவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் அதிகரித்துக் கொண்டே போகிறது.
மேலும் வரலட்சுமி பார்ப்பதற்கு கொஞ்சம் குண்டாக தான் இருப்பார் அவர் குண்டாக இருப்பது தான் ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும் ஆனால் சமீபகாலமாக பட வாய்ப்புகள் அதிகரிக்கும் காரணத்தினால் மிகவும் உடற்பயிற்சி செய்து தனது உடம்பை குறைத்துக் கொண்டு பார்ப்பதற்கு எலும்பும் தோலுமாய் காணப்பட்டார்.
அவ்வாறு இவர் உடல் எடையை குறைத்த புகைப்படங்களை நாம் பார்த்திருப்போம்.அதே போல் தற்போதும் இவரது புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது இந்த புகைப்படத்தில் வரலட்சுமி உடல் எடையை சுத்தமாக குறைத்து பார்ப்பதற்கு அடையாளம் தெரியாமல் இருக்கிறார்.
அதிலும் குறிப்பாக தனது முன்னழகை எடுப்பாக காட்டியதால் இவரது ரசிகர்கள் பலரும் உங்களை நாங்கள் இத்தனை நாளா எதிர் பார்த்து வருகிறோம்.நீங்கள் தமிழில் நடிக்கும் அனைத்து படங்களையும் நாங்கள் மிக ஆவலுடன் எதிர் பார்த்து வருகிறோம் என இவரை ஐஸ் வைத்து வருகிறார்கள்.