அம்மாடியோ வந்தால் ஸ்ரீதேவி சீரியல் நடிகை அனன்யா மணியா இது.! எப்படி மாறிவிட்டார் பார்த்தீர்களா.!

சமீபகாலமாக தொலைக்காட்சிகளுக்கிடையே டிஆர்பி யில் பலத்த போட்டி நிலவி வருகிறது அந்த வகையில் மிகக் குறுகிய காலகட்டத்தில் தனக்கான இடத்தை கட்டம் போட்டு தட்டிய தொலைக்காட்சி என்றால் கலர்ஸ் தொலைக்காட்சி தான் இவர்கள் கடந்த சில வருடங்களுக்கு முன் தங்கள் ஒளிபரப்பைத் தொடங்கியது தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து விட்டார்கள்.

இவர்கள் ஒளிபரப்பும் வித்தியாசமான நிகழ்ச்சி மற்றும் தொடர்கள் மூலம் தமிழில் டாப் சேனலில் ஒன்றாக மிகக் குறுகிய காலத்தில் உருவெடுத்துள்ளார். குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் இவர்கள் சீரியலுக்கு என்று தனி ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது. கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் திருமணம், உயிரே ஓவியா, அம்மன், இதயத்தை திருடாதே, மாங்கல்யே சந்தோஷம் என பல சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டு வருகிறது இதில் திருமண தொடர் மற்றும் நிறைவுக்கு வந்துள்ளது.

anunnya

மற்ற சீரியல்கள் மிகவும் பரபரப்பாக ஒளிபரப்பப்பட்டு வரும் நிலையில் சூப்பர் ஹிட் தொடர்களில் ஒன்றான வந்தால் ஸ்ரீதேவி 2018 முதல் 2019 வரை ஒளிபரப்பான இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது இந்த தொடரில் ஹீரோயினாக நடித்து வந்தவர் தான் அனன்யா மணி இந்த தொடர் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்து விட்டார்.

anunnya

சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் அனன்யா மணி அடிக்கடி புகைப்படம் மற்றும் வீடியோவை வெளியிடுவது வழக்கம் வெறும் 24 வயதே ஆன இவர் வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெறும் அதுமட்டுமில்லாமல் அழகு தேவதை பதுமை போல் இருக்கும் இவரை பார்த்தால் பிடிக்காதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள் அந்த அளவு தன்னுடைய புன்னகையால் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்துள்ளார்.

anunnya

இந்த நிலையில் இவ்வாறு சிறுவயதில் இருந்து தற்போது வரை இருக்கும் புகைப்படங்களை ஒன்று சேர்த்து வீடியோவை வெளியிட்டுள்ளார் இந்த வீடியோவ ரசிகர்களிடம் அதிகமாக வைரலாகி வருகிறது.

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும் 

Leave a Comment

Exit mobile version