வனிதா திருமணம் குறித்து அவரது மகள் எடுத்த அதிரடி முடிவு.! ஆத்தாடி என்ன இந்த வயதிலேயே இப்படி யோசிக்கிறார்.. அதிர்ச்சியாகும் ரசிகர்கள்

திரையுலகில் வெற்றி கண்ட பிரபலங்களை தொடர்ந்து அவர்களுடைய மகன், மகள்கள் ஈசியாக சினிமா உலகில் நுழைகின்றனர் அந்த வகையில்  பிரபல நடிகர் விஜயகுமாரின் மகள் வனிதா, மகன் அருண் விஜய் என பலரும் சினிமா உலகில் தொடர்ந்து படங்களில் நடித்து வருகின்றனர் குறிப்பாக வனிதா 1995 ஆம் ஆண்டு சந்திரலேகா என்னும் படத்தில் நடித்து அறிமுகமானார்.

அதன் பிறகு தமிழில் பல படங்கள் பண்ணி வந்த இவர் ஒரு கட்டத்தில் தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம் போன்றவற்றிலும் நடித்தார். சினிமாவில் வெற்றி கண்டு வனிதா. முதலில் ஆகாஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார் ஆனால் ஏழு வருடங்கள் மட்டுமே இந்த வாழ்க்கை நீடித்தது பிறகு விவாகரத்து பெற்று வனிதா. ஆனந்த் ஜெயராஜன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

அவரையும் 2012 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்து 2020 ஆம் ஆண்டு பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து கொண்டார் இவர்களுடைய வாழ்க்கை வெறும் மாத கணக்கில் மட்டுமே நீடித்தது அதன் பிறகு அவரையும் விவாகரத்து செய்துவிட்டு தற்பொழுது தனது மகளுடன் வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார் இப்படி  ஓடிக்கொண்டிருக்கும் வனிதாவுக்கு சமீபகாலமாக பட வாய்ப்புகள் குவிந்த வண்ணமே இருக்கின்றன அதிலும் குறிப்பாக இந்த ஆண்டு அவருக்கு நல்லாண்டாக அமைந்துள்ளது.

அனல் காற்று, ஓகே அழகானது காதல், அந்தகன், சிவப்பு மனிதர்கள், வாசுவின் கர்ப்பிணிகள், அநீதி,  பிக்கப் ட்ராப் மற்றும் பெயரிடப்படாத ஒரு படத்தில் நடித்து வருகிறார். சினிமாவில் தொடர்ந்து பிசியான ஒரு நடிகையாக வலம் வரும் வனிதா.. அவ்வபோது சில சர்ச்சை காண விஷயங்களிலும் சிக்குவார் இதனாலையே ரசிகர்கள் இவரை செல்லமாக சர்ச்சை நாயகி என அழைத்து வருகின்றனர்.

இவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது திருமணம் குறித்து பேசி இருந்தார்.  அப்பொழுது தொகுப்பாளர் வனிதாவிடம் உங்கள் மகள் கூறும் அறிவுரைகளை நீங்கள் கேட்டு உள்ளீர்களா என கேள்வி எழுப்பினர் அதற்கு வனிதா பதிலளித்தது தன் மகள் நகைச்சுவையாக ஒருமுறை தன்னிடம் நீங்கள் “பெண்ணை திருமணம் செய்து கொள்வது தான் நல்லது” இந்த ஆண்கள் எல்லாம் பேஸ்ட்.. என்று சொன்னதாக நடிகை வனிதா கூறி இருக்கிறார்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment