கணவன் ஆசை போய் பணத்து ஆசையில் நடிகை வனிதா..! அதுக்கு சித்ரா சாவு தன் உங்களுக்கு கிடைச்சுதா..?

vanitha you tube channel latest news : விஜய் டிவியில் இயங்கி வரும் பாண்டியன் ஸ்டோர் எனும் சீரியலின் மூலம் பிரபலமானவர் தான் நடிகை சித்ரா. இவர் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லை எனும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இந்நிலையில் நடிகை சித்ரா திடீரென தற்கொலை செய்துகொண்டது சமூகவலைதளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது.

முதலில் நடிகை சித்ரா தற்கொலைதான் செய்து கொண்டார்கள் என விசாரணையில் கூறினார்கள் பின்னர் அது கொலை என்று மாற்றம் செய்து உள்ளார்கள் இந்நிலையில் ஒரு வார காலமாக சித்ராவின் கணவரை ஆழமாக விசாரித்து வருகிறார்கள்.

சமூக வலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய நடிகையாக வலம் வருபவர் தான் வனிதா இவர் சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்து அதில் தனக்கு பிடித்ததை செய்து வருகிறார் இந்நிலையில் தற்போது சித்ராவை பற்றி ஒரு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இவ்வாறு அவர் வெளியிட்ட போஸ்டரை பார்த்த ரசிகர்கள் அவரை கண்டபடி விமர்சித்துள்ளார்கள் அதாவது உனக்கு காசு சம்பாதிப்பதற்காக சித்ராவின் சாவு தான் பலிகடாவா என அவரை கண்டமேனிக்கு விலாசியுள்ளார்கள்.

என்னதான் வனிதா நல்லதே பேசினாலும் அது ரசிகர்களுக்கு கொக்கு மாக்காக தான் தெரிகிறது ஏனெனில் வனிதா செய்த செயல் அப்படி. ஏனெனில் வனிதா முதன்முதலாக அவர் தொடங்கிய யூடியூப் சேனலை சமையலுக்காக மட்டுமே பயன் படுத்தி இருந்தார்.

இந்நிலையில் சித்ராவை அதில்இழுத்துபோடுவதை பார்த்தால் கொஞ்சம் சிந்திக்க வேண்டிய விஷயமாக தான் இருக்கிறது.

vanitha chithra
vanitha chithra

Leave a Comment