வனிதாவும் அவருடைய இன்னாள் காதலரும் திருமணத்திற்கு முன்பு செய்த வேலையை பார்த்தீர்களா.! வைரலாகும் புகைப்படம்.!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் வனிதா விஜயகுமார் இவருக்கு ஏற்கனவே இரண்டு திருமணங்கள் நடைபெற்று விவாகரத்தும் ஆகிவிட்டது, இந்த நிலையில் ஜூன் 27ஆம் தேதி மூன்றாவது திருமணம் செய்து கொள்ள இருக்கிறார், இவர் தற்போது தன்னுடைய யூடியூப் சேனலுக்கு உதவியாக இருக்கும் திரையுலக நண்பரான பீட்டர் பால் என்பவரை மணக்க இருக்கிறார்.

வனிதாவிற்கு வீடியோ எடுத்து கொடுத்து உதவி செய்து வந்த பீட்டர் பால் ஒரு காலகட்டத்தில் மிகவும் நெருங்கி பழகி உள்ளார் பின்பு வனிதாவிடம் பீட்டர் பால் ப்ரொபோஸ் செய்துள்ளார். அதுமட்டுமில்லாமல் வனிதாவின் மகளுக்கும் பீட்டர் பாலை மிகவும் பிடித்து விட்டது அதனால் வனிதா திருமணத்திற்கு ஓகே சொல்லிவிட்டார்.

vanithavijaykumar

இந்த நிலையில் வனிதா தன்னுடைய அப்பா அம்மா திருமண நாளான ஜூன் 27-ஆம் தேதி திருமணம் செய்து கொண்டால் அவர்களின் ஆசீர்வாதம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அதே தினத்தில் திருமணம் செய்ய இருக்கிறார், இப்படி இருக்கும் நிலையில் இன்னும் திருமணம் ஆகவில்லை அதற்குள் தன்னுடைய கையில் பீட்டர் பால் என பச்சை குத்தியுள்ளார் வனிதா அதேபோல் பீட்டர் பால் அவரது கையில் வனிதா என்ன பச்சை குத்தியுள்ளார்.

vanithavijaykumar

இவர்கள் பச்சை குத்திக்கொண்ட புகைப்படத்தை வனிதா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் இந்த புகைப்படம் மிக வேகமாக வைரலாகி வருகிறது. வனிதாவின் இந்த மூன்றாவது திருமணம் அவருக்கு நிலைக்க வேண்டும் மகிழ்ச்சி தர வேண்டும் என அவரது ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள்.

vanithavijaykumar

Leave a Comment

Exit mobile version